By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகளுக்கான நடைபயண பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழந்தைகளுக்கான நடைபயண பேரணி
கனஂனியாகுமரிமாவட்டம்

குழந்தைகளுக்கான நடைபயண பேரணி

Last updated: November 15, 2024 12:45 pm
November 15, 2024
35 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 15

 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை இணைந்து குழந்தைகளுக்கான நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று துவக்கி வைத்தார்.

 

தேசிய குழந்தைகள் தினம், சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20 மற்றும் சர்வதேச குழந்தைகளுக்கெதிரான தீங்கிழைத்தல் தடுப்பு தினம் நவம்பர் 19 ஆகிய தினங்களை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான நடைபயண பேரணியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்தார். “நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வது ஆகும்” என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவேன் என்று உறுதி மொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

 

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கையெழுத்து பிரச்சாரத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற நடைபயண பேரணி எஸ்.எல்.பி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து கோட்டார் சமூக சேவை

சங்கம் மூலம் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளுடன்  நிறைவு பெற்றது.

நடைபெற்ற பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்,

தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன். பயிற்சி  துணை ஆட்சியர் பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, மாவட்ட

முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட சமூக நல அலுவலர்

விஜயமீனா. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்

ஜெயந்தி, குழந்தைகள் உதவி மையம் மாவட்ட சுகாதார அலுவலக

பணியாளர்கள், குழந்தைகள் நலக்குழு மற்றும் இளைஞர் நீதிக்குழும உறுப்பினர்கள்,ஆசிரியர் மாணவ, மாணவிகள் உட்பட பலர்

கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

காதணி விழாவை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
2072 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமியை பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் ஆலயத்தில் பாலாலயம் விழா
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நரம்பியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்வு

July 27, 2024
68 Views
உதவியாளர்களின் பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து
சாலையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
தேர் திருவிழா நடைபெற்றது
பூமாரி அம்மன் கோவில் அக்னி சட்டி பால்குடம் பொங்கல் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account