By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்டின் விளம்பரத் தூதராக நடிகர் துல்கர் சல்மான் நியமனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > இநஂதியா > ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்டின் விளம்பரத் தூதராக நடிகர் துல்கர் சல்மான் நியமனம்
இநஂதியாமாநிலம்

ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்டின் விளம்பரத் தூதராக நடிகர் துல்கர் சல்மான் நியமனம்

Last updated: December 23, 2025 2:55 pm
December 23, 2025
27 Views
Share
SHARE

கொச்சி, டிச. 23 –

தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ், நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக நியமனம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் வெளிவரும் திரைப்படங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, மக்களால் பிரபலமாக அறியப்படும் இவர், பல ஆண்டுகளாக இந்திய சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்டின் விளம்பரத் தூதராக துல்கர் சல்மான், ஜோஸ் ஆலுக்காஸின் வரவிருக்கும் விளம்பரங்களில் இடம் பெறுவார். ஆபரணங்களை தனிப்பட்ட பாணி உணர்வு மற்றும் தொடர்ச்சியின் பிரதிபலிப்பாக சுவாரஸ்யமாக உருவாக்கப்படும் பல்வேறு விளம்பரங்களில் தனது இயல்பான நடிப்புத் திறனின் மூலம் இந்த பிராண்டின் செய்தியை மக்களிடம் இவர் எளிதாக கொண்டுபோய் சேர்ப்பார்கள்.

ஜோஸ் ஆலுக்காஸின் நிர்வாக இயக்குநர் வர்கீஸ் ஆலுக்காஸ் கூறுகையில், “எப்போதும் தரத்தை உயர்த்துவதிலும், நேர்மையான வழியில் மக்களின் நம்பிக்கையை பெறுவதிலும் தொடர்ந்து இருந்து வரும் எமது அர்ப்பணிப்பே எமது வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. 916 பி ஐ எஸ் – ஹால்மார்க் தங்கத்தை, அது ஆபரணத் தொழில்துறையின் விதிமுறையாக மாறுவதற்கு முன்பே நாங்கள் அறிமுகப்படுத்தியது எமது அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. நடிகர் துல்கர் சல்மானின் வெற்றிகரமான பயணமும், கதாபாத்திரங்களை அவர் தேர்ந்தெடுக்கும் விதத்தில் இருக்கும் தெளிவு மற்றும் நுணுக்கங்களில் அவர் செலுத்தும் கவனமும், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த பிராண்டை கட்டமைத்த விதத்தோடு நேர்த்தியாக ஒத்துப்போகிறது என்றார்.

ஜோஸ் ஆலுக்காஸின் நிர்வாக இயக்குநர் பால் ஆலுக்காஸ் கூறுகையில், “நாங்கள் எமது இருப்பை விரிவுபடுத்தி, நாடெங்கிலும் பரந்துபட்ட, நவீன வாடிக்கையாளர்களிடம் எமது சேவைகளை கொண்டுபோய் சேர்க்கும் நேரத்தில் நடிகர் துல்கர் சல்மானுடன் இந்த இணைப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களைப் போலவே, துல்கரும் இயல்பான பிணைப்பை பிராந்தியங்களைக் கடந்து அனைவருடனும் கொண்டிருக்கிறார். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு உண்மையாக இருக்கும் அதே வேளையில், இன்றைய காலத்திற்கேற்ப சிறப்பாக பொருந்துகின்ற ஆபரண பிராண்டாக இருப்பதற்கான எங்கள் திறனை துல்கரின் கூட்டாண்மையுடன் இணைந்து பயணிக்கும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்
விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டி விளக்கு பகுதியில் கனிம வள கொள்ளை
சுசீந்திரம் அருகே இளம் பெண்ணை தாக்கிய கணவன்- மாமியார் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு
திருப்பூர் விஜயாபுரம் பி.வி.பி பள்ளியில் பிரம்மாண்டமான கின்னஸ் உலக சாதனை!!
நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடம் மனு

June 28, 2024
97 Views
தளவாய் சுந்தரம் க்கு பாராட்டு
குமரி மலையோர கிராமங்களில் நக்சல்கள் பதுங்கலா? – கியூ பிராஞ்ச் போலீசார் விசாரணை
ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
பாதிரியார் என்ற பெயரில் வீட்டில் அத்துமீறி திருடிய நபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account