By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தேசிய அளவிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி ஆசிரியை சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தேசிய அளவிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி ஆசிரியை சாதனை
இராமநாதபுரம்தமிழ்நாடுவிளையாட்டு

தேசிய அளவிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி ஆசிரியை சாதனை

Last updated: December 16, 2025 7:15 pm
December 16, 2025
30 Views
Share
SHARE

பரமக்குடி, டிச. 16 –

பரமக்குடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பரமக்குடி ஓட்ட பாலம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய ஆக்னஸ் பசுமலை. சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அகில இந்திய அரசு பணியாளர்களுக்கான தடகளப் போட்டி 2025- 2026 பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது.

அப்போட்டியில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 200 மீட்டர்க்கான ஓட்டப் போட்டியில் தமிழகத்தின் சார்பாக தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் கலந்து கொண்டார். பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற தடகளப் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரது சாதனையை சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சிவமணி, பள்ளி ஆசிரியைகள், ஆசிரியர் சங்கங்கள், பொது அமைப்பினர் மற்றும் மாணவ மாணவிகளும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் சிவாலய ஓட்டம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விசுவ ஹிந்து பரிஷத் கோரிக்கை
இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்
தருமபுரியில் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பாக “தேசிய பட்டறை”
திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பாலப்பள்ளம் அருகே பிளஸ் 2 மாணவி பலாத்காரம்; வாலிபர் கைது

September 5, 2025
37 Views
குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள்
ஆலஞ்சியில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
பொட்டல் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு: நிமிர் குழு நடவடிக்கை
வெளியானதிலிருந்தே சர்ச்சையில் நயன்தாரா ஆவணப்படம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account