By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்

Last updated: December 15, 2025 8:48 pm
December 15, 2025
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிசம்பர் 15 –

அருமனை அருகே உள்ள குஞ்சாலுவிளை பகுதியை சேர்ந்தவர் வினிஸ்டன் (21). இவரது மனைவி சிம்னா (21). இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி கணவன் மனைவியுடைய தகராறு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து வினிஸ்டன் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அக்டோபர் மாதம் 10ம் தேதி தனது மனைவி மற்றும் குழந்தை பார்க்க வந்த போது அவர்கள் வீட்டில் இல்லை. இது குறித்து விசாரித்த போது வினிஸ்டனின் தாயார் உடன் அவரது மனைவி மற்றும் குழந்தை சென்றுள்ளதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக மனைவி குழந்தையை தேடியும் அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதை அடுத்து தற்போது ஆறுகாணி காவல் நிலையத்தில் வினிஸ்டன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பூதப்பாண்டியில் ஆர்ப்பாட்டம்
சிறப்பு கிராமசபா கூட்டம்
வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

பேங்க் ஆஃப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி

October 12, 2024
111 Views
ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி
ஆம்னி பேருந்து போக்குவரத்து போலீசாரால் பறிமுதல்
கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம் 41-வது வார்டில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account