By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதங்கோட்டில் தங்க நாற்கர சாலையில் இருந்து அணுகு சாலை அமைக்கும் இடத்தில் மாவட்ட கலக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதங்கோட்டில் தங்க நாற்கர சாலையில் இருந்து அணுகு சாலை அமைக்கும் இடத்தில் மாவட்ட கலக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அதங்கோட்டில் தங்க நாற்கர சாலையில் இருந்து அணுகு சாலை அமைக்கும் இடத்தில் மாவட்ட கலக்டர் ஆய்வு

Last updated: December 15, 2025 8:26 pm
December 15, 2025
45 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச. 16 –

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தங்க நாற்கர சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த சாலையில் குமரி மாவட்டம் அதங்கோடு அருகே மடத்து விளையில் ஐயா நாராயண சுவாமி கோயில் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்ல அணுகு சாலை அமைக்க அப்பகுதியினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதன் பயனாக கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஸ் குமார் முயற்சியால் அணுகு சாலை நில அளவை செய்து சாலை அமைக்கும் பணி துவங்கியது. இதனை அப்பகுதியை சார்ந்த தனி நபர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சாலையை ஆக்கிரமித்துள்ளார். ஆகவே மாவட்ட கலக்டர் அழகு மீனா அந்த இடத்தை பார்வையிட்டு மீண்டும் நில அளவை செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் தாலுகா தாசில்தார் இராஜசேகரன், பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதங்கோடு கிராம நிர்வாக அதிகாரி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் லூயிசாள் , அதங்கோடு நகர காங்., கமிட்டி தலைவர் பிரமில் மற்றும் அப்பகுதி பொது மக்கள் கலந்து கொண்டனர

விளம்பரம்

You Might Also Like

ஐ.பெரிய சாமி வீட்டில் சோதனை; பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் அமலாக்கத்துறை
இனயத்தில் நலம் விசாரித்தவரை தாக்கிய போதை கும்பல்: பெண் உட்பட 4 பேர் காயம்
மகளிருக்கான 33% இட ஒதுக்ககீடை
500 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை முறிக்க முயற்சி; பொதுமக்கள் மரத்தை சுற்றி பாதுகாப்பு
தஞ்சாவூர் கம்பன் கழகத்தலைவராக வழக்குரைஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

July 16, 2024
98 Views
காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் பணியாளர் நியமனம்
மேலாண்மை வணிக சர்வதேச மாநாடு
வேம்பார்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ரிசர்வ் வங்கி காவலாளிக்கு மிரட்டல்; டிரைவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account