By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
குற்றம்தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு

Last updated: December 13, 2025 7:02 pm
December 13, 2025
34 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், டிச. 13 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே செம்மார் கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் தனது மனைவியுடன் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் கதவை உடைத்து அவரது மனைவி ரேவதி கழுத்தில் இருந்த தாலி செயினை அறுக்க முயன்றுள்ளார்.

அப்போது நவீன் குமார் மற்றும் உறவினர்கள் தடுக்க முயன்ற போது அவர்களை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்று பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பதுங்கி இருந்தவர்களை பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர்களை விசாரனை செய்ததில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மங்கலம்கொம்பு, காமனூர் கிராமம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) பாண்டியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் (எ) பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கொடைக்கானலில் இருந்து செம்மார் கிராமத்திற்கு வந்து திருட முயன்ற சம்பவம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தங்கச்சிமடம், பாம்பன், ராமேஸ்வரத்தில் மீனவர்களை சந்தித்த அமைச்சர்கள்: தவெக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் வரவேற்பு
புதுக்கடை அருகே கூலி தொழிலாளி தூக்கில் இறந்த நிலையில் பிணம் மீட்பு
விழுப்புரத்தில் அன்புக் கரங்கள் திட்டம்
கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
தேசிய வேலை நிறுத்த போராட்டம்: குமரியில் 14 இடங்களில் தொழிற்சங்கங்கள் மறியல்: ஆயிரக்கணக்கானோர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை

April 17, 2026
31 Views
நாகல்நகர் பள்ளிவாசலில் முதன்முறையாக காம்பானியோ இலவசத் தெரபி முகாம்.
தொடக்க பள்ளிக்கு கணினி புதிய பார்வை
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு
போராட்டம் ஈரோட்டில் அமைப்பினர் 106 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account