By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > உலகம் > இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்
உலகம்கல்விமருத்துவம்மாநிலம்

இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்

Last updated: June 9, 2024 8:58 am
June 9, 2024
95 Views
Share
SHARE

சென்னை,ஜூன்-09

 

மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர்கள் இரண்டு புதுமையான மருத்துவ முறைகளைக் கண்டுபிடித்தார்கள். அவை மிகவும் வெற்றிகரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அது குறித்த கட்டுரைகள் பிரபல சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

 

இந்த இரண்டு மருத்துவ முறைகளும், எம்.எம்.எம். மருத்துவமனையில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட  தீவிர ஆய்வுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மருத்துவ முறைகளின் சிறப்புகள் என்னவென்றால், இவை இரண்டுமே கடுமையான அறுவை சிகிச்சை முறை இல்லாமல் செய்யப்படுபவை. மேலும் இவற்றுக்கு நீண்டகால சிகிச்சையும் அவசியமில்லை.

கட்டமைப்பு ரீதியாக இதய அடைப்பு  சிக்கல்கள் மற்றும் இதயத்தில் ஏற்படும் சிக்கலான துளைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாகவே இந்தப் புதிய சிகிச்சை முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

இந்த இரண்டு சிகிச்சை முறைகளும், அவை தொடர்பான இந்தக் கட்டுரை, சர்குலேஷன் கார்டியோவாஸ்குலர் இன்டர்வென்ஷன்ஸ் என்ற இதழில் பிரசுரிக்கப்பட தேர்வாகியுள்ளது.

 

மேல் சைனஸ் வெனோசஸ் குறைபாடுகளில் மூடப்பட்ட உறைகுழாயை, வளைகுழாய் வாயிலாக நீக்கதல் சம்பந்தமான கட்டுரையை அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி, ஜூன் 2024 இதழில் பிரசுரமாகியுள்ளது.

 

மருத்துவமனையைச் சேர்ந்த ஆலோசகர் டாக்டர் வி. நந்தகுமார், கேத் லேப் தலைவரான டாக்டர் கே. லட்சுமணதாஸ்,    இதயவியல் துறை இயக்குநரான டாக்டர் அஜித் முல்லாசரிஆகியோர் அடங்கிய குழு, புதிய சிகிச்சை முறையை உருவாக்கியது.

 

இதயவியல் துறை இயக்குநரான டாக்டர் அஜித் முல்லாசரி    கூறியதாவது, எம்.எம்.எம். உருவாக்கிய வழிமுறையில் இந்தப் பிரச்னைக்கு, நானும் எம்.எம்.எம். மருத்துவமனையைச் சேர்ந்த ஆலோசகர் டாக்டர் வி. நந்தகுமார், கேத் லேப் தலைவரான டாக்டர் கே. லட்சுமணதாஸ்,ஆகியோர் அடங்கிய குழு, புதிய சிகிச்சை முறையை உருவாக்கியது.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தான முகாம்
களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் தடை: பொதுமக்கள் அவதி
சங்கரன்கோவிலுக்கு வெற்றிக்கான பயணம்; ஆடவர் ஹாக்கி ஜுனியர் உலகக்கோப்பை வருகை எம்எல்ஏக்கள் வரவேற்பு
ஐரேனிபுரத்தில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
விவசாயியின் தோட்டத்தில் புகுந்து வாழை மரங்கள் சூறையாடல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

June 4, 2024
148 Views
அஇஅதிமுக பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை
பழங்குடியினர் பள்ளியில் பொது மருத்துவ முகாம்
உயர் கல்விதமிழகம் முதன்மையாகத் திகழ்கின்றது.
விழிப்புணர்வு வாகன பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account