By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோதநல்லூர் பேரூராட்சி பகுதியில் சாலையில் எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோதநல்லூர் பேரூராட்சி பகுதியில் சாலையில் எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோதநல்லூர் பேரூராட்சி பகுதியில் சாலையில் எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள்

Last updated: December 10, 2025 6:58 pm
December 10, 2025
59 Views
Share
SHARE

தக்கலை, டிச. 10 –

பத்மநாபபுரம், கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈத்தவிளை சாலையோரம் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியில் தனியார் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை பேரூராட்சி ஊழியர்கள் நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி வந்து இங்கு கொட்டுகிறார்கள்.

மேலும் தூய்மை பணியாளர்கள் தனியார் மருத்துவமனையில் இருந்து குப்பையுடன் சேகரித்துவரும் ஊசி மருந்து குப்பிகள், மற்றும் பல மருத்துவ கழிவுகளை ஒன்றாக போட்டு எரியூட்டுகிறார்கள். மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து மக்காத குப்பையை மறுசுழற்சி செய்யாமல் எரியூட்டுகிறார்கள்.

கட்டாயமாக குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தும்போது பேரூராட்சி ஊழியர்கள் இப்படி கொட்டி ஏரியூட்டுவதால் அப்பகுதி மக்கள் நோய்வாய்ப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோதநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஏற்கனவே வில்லுக்குறி பேரூராட்சியில் பணிபுரியும் போது ஒரு தனியார் மருத்துவமனை கழிவுகளை கொண்டு வந்து எரியூட்டியதால் சர்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

எனவே, தனியார் மருத்துவ கழிவுகளை சட்டவிரோதமாக கொண்டுவந்து எரியூட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக வலைதளங்களில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

குமரியை சேர்ந்த பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: மதுரையை சேர்ந்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
தேசிய நெடுஞ்சாலையில் முறைகேடாக டீசல்,பெட்ரோல் விற்பனை செய்தவர் கைது: 80 லிட்டர் டீசல், 6 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்
கடையாலுமூடு அருகே ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: ஓசூர் தம்பதி மீது வழக்கு
இளையராஜாவுடன் பாஜக பிரமுகர் சி.எஸ்.சுபாஷ்
தணுமாலய சுவாமி கோவிலில் சுவாமி திருவிதி உலா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கல்விதிருப்பூர்மாவட்டம்

+2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு M.P. சாதிக் வாழ்த்து

May 14, 2025
60 Views
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்: ஈரோடு மாவட்டத்தில் 3 ந் தேதி உள்ளூர் விடுமுறை
கோவை எஸ்.எஸ். குளம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
சாரல் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அரசு பஸ்சில் எல்இடி திரையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகம்: கலெக்டர், எஸ்பி துவக்கி வைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account