By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனந்தநாடார்குடி அருகே கல்லூரியில் ஸ்கில் ஸ்பார்க் – 2025 தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனந்தநாடார்குடி அருகே கல்லூரியில் ஸ்கில் ஸ்பார்க் – 2025 தொடக்கம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அனந்தநாடார்குடி அருகே கல்லூரியில் ஸ்கில் ஸ்பார்க் – 2025 தொடக்கம்

Last updated: December 10, 2025 6:55 pm
December 10, 2025
20 Views
Share
SHARE

நல்லூர், டிசம்பர் 10 –

அனந்தநாடார்குடி தூய ஜெரோம் கல்லூரியில் மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு ஸ்கில் ஸ்பார்க் – 2025 என்ற புதிய திறன் மேம்படுத்தப்பட்ட ஏஐ கல்வி முறை தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் அருட்தந்தை இருதய ராஜு வெண்டி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் மற்றும் துணை முதல்வர் மில்டன் ஜோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரிய முனைவர்கள் நியூபெகின், ஜூலியட் ராணி, கிருஷ்ணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக பெரியகாடு பங்கு தந்தை அருட்பணி சாம் மாத்யூ கலந்து கொண்டு, மாணவர்களின் வேலைவாய்ப்பை எளிமையாக கையாளக் கூடிய நடைமுறை அறிவு, தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கை நோக்கு குறித்து ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவியல் திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜெஸ்லின் சுஜி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அதன்படி பாடங்களுக்கான புத்தகங்களை பேராசிரியர் ஜோசப் இனியனும் கல்லூரி நிர்வாகமும் இணைந்து வெளியிட்டனர்.

அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் மற்றும் துணை முதல்வர் மில்டன் ஜோ ஆகியோர், மாணவர்களின் திறன் வளர்ச்சி, எதிர்கால நேர்காணல்களை எதிர்கொள்ள வேண்டிய முறைகள் மற்றும் ஆங்கில புலமை மேம்பாடு குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கினர். நிகழ்ச்சியை கணினி அறிவியல் துறை பேராசிரியைகள் ரோஸினா மற்றும் பிரைட் டிப்பி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கனரக வாகனம் புதைந்து ஆட்டோ மீது கவிழ்ந்து விழுந்து சேதம்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இந்த ஆண்டு
தேரூர் கிராமத்தில் உழவரை தேடி வேளாண்மை நலத்துறை திட்ட முகாம்
ரூ. 9 லட்சத்தில் காங்கிரீட் தளம்அமைக்கும் பணி
புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

கம்மந்தூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

July 31, 2025
23 Views
நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
திருப்பூரில் பனியன் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் தார் சாலை வசதி
ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி
காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account