By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீர்வு காணாத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி; கலெக்டர் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீர்வு காணாத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி; கலெக்டர் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீர்வு காணாத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி; கலெக்டர் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மனு

Last updated: December 8, 2025 8:30 pm
December 8, 2025
27 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச.09-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திற்கு திங்கட்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில் நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மக்கள், முதியோர்கள் பல்வேறு கோரிக்கைகளை சுமார் ஒரு மணி நேரம் முதல் முதல் 2 மணி நேரம் வரை நிண்ட வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகின்றனர். நீண்ட நேரமாக வரிசையில் நிற்க வைப்பது மனித உரிமை மீறிய செயலாகும்.

எனவே கோரிக்கை மனுக்கள் கொடுக்க வரும் பொது மக்களை நாற்காலியில் அமர வைத்து கோரிக்கை மனுக்கள் வாங்க வேண்டும் எனவும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்ட பொது மக்களிடம் விசாரணை செய்யாமல் பொதுமக்களிடம் வாங்கிய மனுக்களுக்கு கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி தகவல் வந்துள்ளது.

இது சம்பந்தமாக பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு சென்று கேட்கும் போது உங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என தகவலை கூறி வருவதாகவும் இதனால் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேறாமலே, கோரிக்கைகளை நிறைவேற்றப்பட்டதாக குறுஞ்செய்திகளை பொய்யான தகவலை பொதுமக்களுக்கு அளித்து வரும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் தனிக் கவனம் செலுத்தி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் வே. ஐயப்பன் தலைமையில்
பாதிக்கப்பட்ட மக்களுடன் இன்று குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கலெக்டர் தகவல்
விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற மீனவர்கள் சேர்ந்து போராடுவோம்; விவசாயிகள் மாநாட்டிற்கு குறும்பனை பெர்லின் வாழ்த்து
பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை
திமுக மருத்துவ அணி நலத்திட்ட உதவிகள்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஆசிரியை மீது மோதிய வாகனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பிணத்தை வைத்து சாலை மறியல்

October 19, 2024
38 Views
அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு அடி உதை
மதுரையில் மருத்துவத்துறை ஊழியர்கள் கூட்டமைப்பு கூட்டம்
காட்பாடியில் SLIP. N KICK TURF திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account