By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: 25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
திருப்பூர்மாவட்டம்

25 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்

Last updated: December 4, 2024 10:03 am
December 4, 2024
58 Views
Share
SHARE

நவ. 4

 திருப்பூர், மாவட்ட ஆட்சியர்   கிறிஸ்துவராஜ் உத்தரவின்  பேரில்  உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி சிரஞ்சீவி ஆகியோர் அடங்கிய குழுவினரால் தென்னம்பாளையம் மார்க்கெட் மற்றும் அதன் சுற்றியுள்ள ரோட்டோர  கடைகளில்  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது ரோட்டோர கடையில்  ஒரு பெண்ணிடம்  வெளியூரிலிருந்து  இருந்து  விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு பிளாஸ்டிக் டப்பா மற்றும் சாக்கு பையில்  வைக்கப்பட்டிருந்த 25 கிலோ அளவிலான இறந்த கோழி இறைச்சி  பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதுபோன்ற இறந்த கோழிகளை  வாட்டி  சுத்தம் செய்து   மஞ்சள் பூசி நாட்டுக்கோழி என  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும்

 கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகளை  சுகாதார முறைப்படி குழி தோண்டி புதைக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் விற்பனை செய்யக்கூடாது. என எச்சரிக்கப்பட்டது.  மேலும் கோழி இறைச்சி விற்பனை செய்பவர்கள் கோழிகளை கொள்முதல் செய்வதற்கான,விற்பனை செய்வதற்கான பில்களை முறையாக பராமரிக்க வேண்டும்,இறைச்சி கடைகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், மேலும் இறைச்சி கழிவுகளை  முறையாக அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து இறைச்சி விற்பனை  செய்யும் கடைகளும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்  பொதுமக்கள் கோழி இறைச்சி வாங்கும் பொழுது சுத்தமானதாகவும் கண்முன்னே  உயிருடன் வெட்டி  கோழி இறைச்சி வாங்கிச் செல்ல வேண்டும், டப்பாக்களிலும் சாக்கு பைகளிலும் வைத்து விற்பனை செய்யும்  கோழி இறைச்சிகளை வாங்கக்கூடாது. எனவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். மேலும்

உணவு பற்றி புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்.

விளம்பரம்

You Might Also Like

காமராஜர் 122 வது பிறந்தநாளில் திருவுருவ சிலைக்கு மாலை
மெழுகுதிரி ஏத்தி அஞ்சலி
மன வருத்தத்தில் மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
பேச்சிப்பாறை அணை நீர் இன்று திறப்பு – கலெக்டர் பார்வை
வடக்கு மாநகர அலுவலக திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பள்ளிவாசலில் தேசியக் கொடி ஏற்றம்

January 29, 2025
34 Views
இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டி
திண்டுக்கல் விசிக சார்பில் தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்பு சட்டத்தை இயற்ற கோரி ஆர்ப்பாட்டம்
குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account