By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்
தஞ்சாவூர்மாவட்டம்

விவசாயிகள் குறைதீர் நாளில்வலியுறுத்தல்

Last updated: November 7, 2024 9:30 am
November 7, 2024
63 Views
Share
SHARE

தஞ்சாவூர். நவ.7.

மேட்டூர் அணையில் தண்ணீர் உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் முறை பாசனம் கடைபிடிக்கப்படு வதை கைவிட வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

   மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் ,விவசாய சங்க பிரதிநிதிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்.:

   திருவோணம் சின்னத்துரை :

   திருவோணம் ,பேராவூரணி பகுதியில் போலி பட்டா பதிவு செய்வது இன்னும் தொடர்கிறது இன்றைக்கு ஒருவர் பெயரில் இருக்கும் பட்டா நாளை அவர் பேரில் இல்லை என்ற நிலை தான் தொடர்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்

   மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் :

   தவறு செய்த சார்பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார், இரு கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு ள்ளனர்.

 

   திருப்பரம்பியம் தியாகராஜன்:

   சாக்கோட்டை உழவர் பயிற்சி மையம் மூலம் விவசாயிகளிடம் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டது ஆனால் தற்போது அந்த மையம் மோசமான நிலையில் உள்ளது எனவே உழவர் பயிற்சி மையத்தை மேம்படுத்த வேண்டும்.

 

    சுவாமிமலை சுந்தர. விமல். நாதன்:.பயிர் காப்பீடு செய்வதற் கான கால அவகாசம் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே உள்ளது நிலையில் சிட்டா, அடங்கல் வழங்குவதில் நிலவும் இரட்டை நிலைப்பாட்டை தவிர்க்க வேண்டும்.

 

அருமலைக்கோட்டை சீர் தங்கராசு:

  கல்லணை கால்வாயில் இருந்து பாயும் வடசேரி வாய்க்கால் மேடாக உள்ளது .இந்நிலையில் கல்லணை கால்வாயில் குறைந்த அளவு தண்ணீர் பாய்வதால் வடசேரி வாய்க்கால்களுக்கு பாய்வதில்லை எனவே கல்லணை கால்வாயில் முழு அளவுக்கு தண்ணீர் விட வேண்டும்.

 

பொன்னவராயன்கோட்டை வீரசேனன் :  மேட்டூர் அணையில் நீர்மட்டம் 107 அடிக்கு இருக்கும் போது டெல்டா மாவட்டங்களில் முறையான பாசனம் வைக்க வேண்டியது இல்லை.முறை பாசனத்தால் இன்னும் பல இடங்களில் நடவு செய்ய முடியாத நிலை உள்ளது .எனவே முறை பாசனத்தை கைவிட்டு அனைத்து ஆறுகளிலும் முழுமையாக தண்ணீர் விட வேண்டும். பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 15 ஆம் தேதி என்பதை 30ஆம் தேதி வரை நீடிக்க வேண்டும்..

    இதன்பின் முறைப்பாசனம் குறித்து மறு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீர் வளத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். மேலும் பயிர் காப்பீடு கால அவகாசம் நீட்டிப்பு குறித்து மேலிடத்திற்கு கடிதம் எழுதுமாறு வேளாண் துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்

 

   கக்கரை சுகுமாரன்.கடந்த ஆண்டு மேட்டூர் அணை அக்டோபர் மாதமே மூடப்பட்டதால்,நடவு செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு செய்வதும் இழப்பீடும் கிடைக்க வில்லை. இது தொடர்பாக தொடர்ச்சியாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

 

பாபநாசம் செந்தில்குமார் :நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் எடை , மூட்டைக்கு ரூபாய்  40 என முறைகேடுகள் நிகழ் கின்றன.

   இது போன்ற புகாரர்களுக்கு உள்ளாகும் கொள்முதல் நிலைய பணியாளர்களை கருப்பு பட்டியில் சேர்த்து தற்காலிகமாக அல்லாமல் முழுமையாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

பச்சையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 19 ஆம் ஆண்டு
50 விஷேச பஸ்கள்போக்குவரத்து அதிகாரி தகவல்
உலக அமைதிக்காக வேண்டி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் வேள்வி
ஸ்ரீ பூதலிங்கசுவாமி சமேத சிவகாமியம்பாள்
மத்திய சிறையில் சிறப்பு தீபாவளி விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அரசு வருவாய் நிலத்தில் விதிமீறி வெட்டப்படும்

November 23, 2024
40 Views
இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த சரக்கு வாகனம்
கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்
கல்லூரியில் ஆசிரியர் தின விழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது
லிங்கா குளோபல் பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account