By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் வைத்த தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் நன்றி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் வைத்த தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் நன்றி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் வைத்த தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் நன்றி

Last updated: July 24, 2026 7:30 pm
July 24, 2026
30 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூலை 24 –

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் வைத்த தமிழக முதலமைச்சருக்கு குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் நன்றி

குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் கல்வியில் உயர்வு பெற வசதியாக பள்ளிக்கு கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு பசியாற மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து மாணவர்கள் அறிவு பசியையும் வயிற்றுப் பசியையும் தீர்த்து வைத்த அருட்கொடையாளர் ஆவார்.

தமிழ்நாட்டில் இன்றைய கல்வி ஏற்றம் பெருந்தலைவர் காமராஜர் அன்று விதைத்த கல்வியோடு கூடிய மதிய உணவு திட்டம் முழு காரணம் என்றால் அது மிகையாகாது. மதிய உணவு திட்டத்தின் விரிவாக்கமான 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை 35 இலட்சம் மாணவ- மாணவியர்கள் பயனடையும் விதமாக விரிவுபடுத்தி அத்திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியுள்ள தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு குமரி மாவட்ட இந்து நாடார் சங்கம் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜே ஆர் சி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
தஞ்சாவூர் அருகே நெல் கொள்முதல் நிலையம், அரிசி ஆலைகள் கலெக்டர் ரேவதி ஆய்வு
உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்
மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம்
பி எம் டபிள்யூ எஃப் 450 ஜிஎஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

சங்கரன்கோவில் அரசு கலை அறிவியல் கல்லூரி கலை திருவிழாவில் மாணவர்களுக்கு ராஜா எம்எல்ஏ சான்றிதழ் வழங்கி சிறப்புரை

October 11, 2025
43 Views
அமைப்புசாரா தொழிலாளர் நல அடையாள அட்டை
அட்மா திட்டத்தின் கீழ் சுசீந்திரம் பேரூராட்சியில் பண்ணைப் பள்ளி துவக்க விழா
மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி
மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account