By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை

Last updated: December 4, 2025 6:38 pm
December 4, 2025
26 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச. 4 –

களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (48). பாரதிய ஜனதா கட்சி பிரமுகர். இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு வந்து வின்சென்ட் திடீரென மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அவர் தாய் பொன்னம்மாள் உடனடியாக இது குறித்து தனது மற்றொரு மகன் ரவிக்குமார் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். ரவிக்குமார் மற்றும் குடும்பத்தினர் வின்சென்டை ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்து டாக்டர்கள் வின்சென்ட் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. களியாக்காவிளை போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் வின்சென்ட் கடுமையாக தாக்கப்பட்ட அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து வின்சென்ட் அடித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஒற்றாமரம் என்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வின்சென்ட் மது குடிக்க சென்றது தெரிய வந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் கண் ஆய்வு செய்தபோது வின்சென்ட் மது குடிப்பதற்கு சென்றபோது அங்கு ஏற்கனவே காங்கிரஸ் பிரமுகர் உட்பட 5 பேர் சேர்ந்து மது குடித்துக் கொண்டிருந்ததும், வின்சென்ட் மற்றும் 5 பேரும் அரசியல் ரீதியாக பேசும்போது தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. ஆத்திரமடைந்த ஐந்து பேர் சேர்ந்து வின்சென்டை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலின் பின் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார். எனினும் வின்சென்ட் மீது ஆத்திரம் அடங்காத காங்கிரஸ் பிரமுகர்கள் ஐந்து பேர் மீண்டும் மெதுகும்மலில் உள்ள வின்சென்ட் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மீண்டும் பயங்கரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் மர்மசாவு என பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கு இடையில் நேற்று இரவு பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக களியக்காவிளை காவல் நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொலைக்கு காரணமான கும்பலை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே விளையாட்டு மைதானம்
நாகர்கோவிலில் முன் விரோதத்தில் மோதல்; வாலிபர் மீது இரும்பு பைப் தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு பதிவு
” பூ ” விவசாயிகள், வியாபாரிகள் அதிக லாபம் பெற சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு
2 ஆண்டுகளுக்கு பின்னர் 150 அடி உயர கொடி
பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஒரே கல்லில் 18 அடி உயரம் உடைய ஆஞ்சநேயர்

March 26, 2025
24 Views
வைகாசி மாசம் பூச நட்சத்திரத்தை முன்னிட்டு வருடாபிஷேகம்
மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா
மாநில அளவிலான முதலமைச்சர்க் கோப்பை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account