By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு; நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு; நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு; நாகர்கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி

Last updated: November 26, 2025 4:01 pm
November 26, 2025
22 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 26 –

இஸ்ரோ தலைவர் நாராயணன் இன்று குமரியில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தார். அப்போது நாகர்கோவிலில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: நிசார் என்ற செயற்கைகோளை நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து அனுப்பியுள்ளது. ​இதற்காக நாசா (ஜே.பி.எல்) ₹10,300 கோடி செலவிட்டுள்ளது. இது பூமியின் வளங்களையும், நிலநடுக்கம் போன்றவற்றை கண்டறியவும் உதவுகிறது. ​இந்த பேலோட்கள், மழை, மேகமூட்டம் போன்ற எந்த தட்பவெப்ப நிலையிலும் (ஆண்டுக்கு 365 நாட்களும்) படங்களை எடுக்கக்கூடிய திறன் கொண்டவை.

விண்வெளி வீரர் சுபாஷ் சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியதும் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியாகும். 6,000 கிலோ எடையுள்ள ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வணிக ரீதியாக நமது ராக்கெட் மூலம் அனுப்புவதற்குத் திட்டம் உள்ளது. இது டிசம்பரில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 57 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்காக (150 செயற்கைக்கோள்கள்) உயர்த்தும் திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது.
​
2027-க்குள் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டம் உள்ளது. இந்தியர்களுக்காக 2035-ல் ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு முதல் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. மொத்தம் 52 டன் எடையுள்ள இந்த விண்வெளி நிலையம் 5 கட்டங்களாக அமைக்கப்படும். முதல் கட்டம் 2028-ல் அனுப்பப்படும்.

விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பது, துறையைப் பாதிக்காது. இது ஒரு நல்ல மற்றும் பயனளிக்கும் திட்டமாகும். இது தனியார்மயமாக்கல் அல்ல, மாறாக விண்வெளித் துறை சீர்திருத்தம். தற்போது ஒரு மாதத்திற்கு ஒரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற இலக்கு உள்ளது என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய மறியல்
மரம் விழுந்து மின் கம்பிகள் சேதம்
மருங்கூரில் வளமான சமூகம் அமைய விழிப்புணர்வு பேரணி
இரணியல் கிளை கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கியதாக கூறி தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

வேலம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா

September 15, 2025
32 Views
முடீயாம் பாறை கோயில் சிலையை பெயர்த்து எடுத்துச் சென்று அதிகாரிகளை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பக்தர்கள்
இளையராஜாவுடன் பாஜக பிரமுகர் சி.எஸ்.சுபாஷ்
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப பண்ணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account