By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்படும் வகுப்பறை, சமூக நீதி விடுதி கட்டிடங்களை அமைச்சர்கள் ஆய்வு

Last updated: October 4, 2025 8:26 pm
October 4, 2025
60 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 4 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்குடி ஒரத்தநாட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வகுப்பறை, சமூக நீதி விடுதிக் கட்டிடங்களை அமைச்சர்கள் கோவி. செழியன், மதிவேந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் புதுக்குடி ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரும் நோக்கில் ரூபாய் .1 கோடியே 76 லட்சம் மதிப்பில் 6,125 சதுர அடி பரப்பளவில் கழிவறை வசதியுடன் கூடிய6 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக ரூபாய் 11 கோடியே 70 லட்சம் மதிப்பில் சமூக நீதி விடுதி கட்டப் பட்டு வருகிறது. 36 ஆயிரத்து 801 சதுர அடி பரப்பளவில் 250 மாணவி கள் தங்கும் வகையில் இந்த விடுதி கட்டப்பட்டு வருகிறது.

புதுக்குடி அரசு ஆதிதிராவிட உயர்நிலைப்பள்ளி வகுப்பறை மற்றும் ஒரத்தநாடு கல்லூரி மாணவிகள் சமூக நீதி விடுதி கட்டுமான பணிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் பின்னர் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் தரமான உயர்கல்வி பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமூக நீதி விடுதியில் மாணவி களுக்கு தேவையான படிக்கும் அறை, சமையலறை, கழிப்பிட வசதி, குளியல் அறை, உள்விளை யாட்டு அரங்கம், இணையதள வசதி போன்றவை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஆதிதிராவி டர் மாணவ மாணவிகள் இவற்றை முறையாக பயன்படுத்திக் கொண் டு தங்கள் கல்வியின் மூலம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். கட்டுமான பணிகளை உயர்த்த தரத்துடன் உரிய காலத்திற்குள் முடித்து பயன்பாட்டிற்கு அலுவலர்கள் கொண்டு வர வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்பி, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், தாட்கோ மேலாளர் விஜயபாஸ்கர், தாட்கோ செயற் பொறியாளர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப் பதாக கூறும் அரசியல் கட்சிகள் செய்தது என்ன?தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் 259வது ஜெயந்தி விழா
தஞ்சாவூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கலெக்டர் ரேவதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி போட்டி

September 27, 2025
47 Views
விளாச்சேரியில் தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர்
குமுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி
குழித்துறை அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account