By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
இராமநாதபுரம்தமிழ்நாடு

சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு

Last updated: November 26, 2025 3:54 pm
November 26, 2025
47 Views
Share
SHARE

போகலூர், நவ. 26 –

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகில் சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்ததில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் சுற்றுலா முடித்து சென்னைக்கு டெம்போ டிராவலர் வேனில் வந்த போது ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த கார் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை உச்சிப் புளி நாகாச்சி அருகே இன்று (26.11.25) காலை 07.00 மணிக்கு நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த பைடி சாய் (23) மற்றும் நவீன் (22) ஆகியோர்கள் சம்பவ இடத்தில் இறந்தும் 4 பேர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் டெம்போ டிராவலர் வேனில் வந்த 5 பெண்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த 13 பேர் மீட்கப்பட்டு அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வேலூர் மாவட்ட புதிய SP யாக சிவராமன் IPS பொறுப்பேற்பு
அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமாரின் தேர்தல் ஆரூடம் பலித்தது
தேர்தல் வாக்குறுதியின் படி தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்!
நாகர்கோவிலில் உயர்ரக போதை பொருளுடன் வாலிபர் கைது: கூட்டாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்
418 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்தம்

June 29, 2026
30 Views
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்.
தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி
முத்துமாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account