By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

மாநில நீச்சல் போட்டிக்கு நாகர்கோவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தேர்வு; முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு

Last updated: November 22, 2025 6:55 pm
November 22, 2025
18 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 22 –

கன்னியாகுமரி வருவாய் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க நீச்சல் குளத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளி மாணவிகள் 14, 17, 18 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டனர்.

வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 17 வயது பிரிவில் சலோமி 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் முதலிடம், 400 மீட்டர் ப்ரீ ஸ்டைல் மூன்றாம் இடம். தனுஷா 100 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் முதலிடம். 50 மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக் இரண்டாம் இடம். அபிநயா 200 மீ தனி நபர் மெட்லி முதலிடம். கௌசிகா 100 மீ. 200 மீ.இரண்டாம் இடம். 14 வயது பிரிவில் ஆகாசினி 200 மீ. தனி நபர் மெட்லி மூன்றாம் இடம் பெற்றனர்.

மேலும் 17 வயது பிரிவில் இந்த நான்கு பேரும் 100 மீ. ஃப்ரீ ஸ்டைல் ரீலே மற்றும் 100 மீ. மெட்லி ரீலே போட்டியில் முதலிடம் பெற்று 6 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்று ஜனவரி மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

வருவாய் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற சக்தி மானிஷா ஆகியோரை கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், நாகர்கோவில் கல்வி மாவட்ட அலுவலர் (இடைநிலை) ஜெயராஜ், பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் பெர்லா ஜெயந்தி, உடர்கல்வி இயக்குனர் காட்வின், உடற்கல்வி ஆசிரியர் விமலன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை
பாரம் ஏற்றி மதுபோதையில் ஒட்டி வரப்பட்ட வாகனம் பறிமுதல்
சிவகங்கை அருகே புதிதாக கிராபைட் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் மறியல்
ஆன்மீக புத்தக நிலையம் தமிழக முதல்வர் திறந்தார்
தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்

January 10, 2026
12 Views
1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்
பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர் ஐ.எப்.எஸ் .தேர்வில் வெற்றி
நகராட்சியாக தரம் உயர்ந்த கன்னியாகுமரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account