By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

Last updated: November 21, 2025 3:09 pm
November 21, 2025
31 Views
Share
SHARE

தருமபுரி, நவம்பர் 21 –

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதில் இணைய வழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டினை குறைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்த வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள நகராட்சிகளுக்கு நகர சார் ஆய்வாளர் பணியிடங்களை வழங்க வேண்டும்.

வருவாய்த் துறையில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள வருவாய் கோட்டங்களுக்கு உரிய கோட்டை ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். புல எல்லை மனுக்கள் தொடர்பான இணைய வழி விண்ணப்பத்தில் முதல் நிலை மற்றும் மேல்முறையீடு நிலை தொடர்பாக உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். நில அளவை களப்பணியாளர்களின் உட்பிரிவு செய்யும் அதிகாரத்தினை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கியதை திரும்ப பெற்று வழங்க வேண்டும். உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்ட இணை செயலாளர் முரளிதரன், தருமபுரி கோட்டத் தலைவர் துரை, தருமபுரி கோட்ட துணைத் தலைவர் சிவசங்கர், அரூர் கோட்டத் தலைவர் சக்திவேல், அரூர் கோட்ட துணைத்தலைவர் ராகவேந்திர பிரபு, மாவட்டத் தலைவர் சுருளிநாதன், மாவட்டச் செயலாளர்கள் தெய்வானை, காவேரி, மாநில செயலாளர் நாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். இந்த போராட்டத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாவட்ட காவல் துறையினால் மீட்கப்பட்ட கைபேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
தேர்தல் ஆணையத்தை குறை சொல்வதா? சபாநாயகர் அப்பாவுக்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கண்டனம்
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாலை வசதி வேண்டி கோரிக்கை மனு
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்: பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மண்டல தலைவர் சுதர்சன் தலைமையில் மனு

August 3, 2025
36 Views
கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்
முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்
போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
கொடி கம்பத்தில் கொடி ஏற்றி மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account