By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஐந்து மடங்கு கட்டண உயர்வை கண்டித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் முற்றுகை போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஐந்து மடங்கு கட்டண உயர்வை கண்டித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் முற்றுகை போராட்டம்
அரசியல்தமிழ்நாடுமதுரை

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு ஐந்து மடங்கு கட்டண உயர்வை கண்டித்து உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் முற்றுகை போராட்டம்

Last updated: November 18, 2025 4:58 pm
November 18, 2025
54 Views
Share
SHARE

மதுரை, நவம்பர் 18 –

மதுரை அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன ஓட்டிகள் கட்டண உயர்வை கண்டித்து‌ உள்ளுர் வாகன ஓட்டிகள் மற்றும் பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சிவலிங்கம் கூறியதாவது
இந்த பகுதி வாகன ஓட்டிகள் இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 15 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 145 ரூபாய் ஒருமுறை செல்வதற்கும் இருமுறை சென்றுவர ரூபாய் 215 வசூலிப்பதாகவும் கூறுகின்றனர்.

எனவே ஐந்து மடங்காக உயர்த்தி உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு கட்டணம் வசூலிப்பு செய்வதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்
என்று கூறினார்.

இதனால் சுங்கச்சாவடியில் அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பாதையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த 50 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுங்க சாவடி மேலாளர் திருப்பதியிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மறு உத்தரவு வரும் வரை கட்டணம் இல்லாமல் செல்லலாம் என்று சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திட்டுவிளை புதிய பேருந்து நிலையத்திற்கு அரசாணையில் இல்லாத பெயர்: பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான யோகா போட்டியில் அசத்திய மாணவர்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 5 பொக்லின், 2 லாரிகள் பறிமுதல்: கோட்டாட்சியர் நடவடிக்கை
சின்னமுட்டத்தில் மீனவர்கள் மோதல் விவகாரம்: 3வது நாளாக விசைப்படகுகள் செல்ல அனுமதி மறுப்பு
நம்ம ஸ்கூல் நம்ம பள்ளி திட்டத்தின் கீழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரம் செயலிழந்து

July 18, 2024
105 Views
புத்தகப்பை இனிப்புகள் மற்றும் மதிய உணவு
வைகை அணையிலிருந்து ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
சிறப்பு கிராம சபா கூட்டம்
கன்னியாகுமா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவ விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account