By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுமிக்கு பாலியல்; தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை; நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறுமிக்கு பாலியல்; தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை; நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல்; தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை; நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

Last updated: November 15, 2025 8:26 pm
November 15, 2025
66 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 15 –

குளச்சல் அருகே உள்ள கடியப்பட்டினம் கல்லடிவிளையை சேர்ந்தவர் வினோத் (31), தொழிலாளி. இவர் நெய்யூர் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார். அதே பகுதியில் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 22.5.2020 அன்று சிறுமி தனது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு சென்ற வினோத், சிறுமியிடம் நைசாக பேசி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஆனால் சிறுமி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் வினோத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரய்யா இன்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட வினோத்திற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
லால்குடி அருகே மது போதையில் தகராறு: ஒருவர் பலி
ப்ரணவ் முதலீடு மீட்பாளர்கள் நல சங்கம் சார்பில் புகார் மனு
மணப்பாறை அருகே காரை சேதப்படுத்திய 8 பேர் கைது
நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

July 31, 2025
44 Views
ஈரோடு ஆட்சியர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு ஆய்வு கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பாஜக நிர்வாகிகளை கண்டித்து திமுகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்
சுசீந்திரம் அருகே தலையில் கல்லை தூக்கி போட்டு வாலிபர் கொலை: தொழிலாளி கைது
ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account