By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் உள்ள 7000 பள்ளிவாசல்களின் ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழகத்தில் உள்ள 7000 பள்ளிவாசல்களின் ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு!!
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

தமிழகத்தில் உள்ள 7000 பள்ளிவாசல்களின் ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு!!

Last updated: November 14, 2025 4:36 pm
November 14, 2025
43 Views
Share
SHARE

திருப்பூர், நவம்பர் 14 –

வாக்காளர் திருத்த பணியில் குடியுரிமை தொடர்பாக சில கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பது தான் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது! டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். திருப்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் பேட்டி.

திருப்பூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளர்.
அபூபக்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தமிழகத்தில் உள்ள 7000 பள்ளிவாசல்களின் ஜமாத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு வருகிற ஜனவரி மாதம் 28ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தேசிய தலைவர் காதர் மைதீன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும் இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களின் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.

மேலும் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் வருகிற சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும். எதிர் வருகின்ற 19ஆம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்து தகவல்களை பரிமாறப்பட உள்ளது. வாக்காளர் திருத்த பணி முறையாக நடக்கிறதா என்று நிர்வாகிகள் இடம் கருத்து கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்பட உள்ளது.

குறைந்த காலத்தில் வாக்காளர் தீவிர திருத்தணி தொடங்கப்பட்டுள்ளது. வாக்காளர் திருத்த பணியில் குடியுரிமை தொடர்பான சில கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பது தான் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. அலுவலர்கள் பற்றாக்குறை குறைந்த கால அவகாசத்துக்குள் இந்த பணியை எப்படி செய்ய முடியும் என்பதை கேள்வி வடிவத்தின் பெற்றோரின் ஆவணங்களை தகவல்களை அனைவராலும் எப்படி சமர்ப்பிக்க முடியும்? பல்வேறு குளறுபடிகள் நிலவுகிறது. குடியுரிமை குறித்த கேள்வி கேட்கக்கூடாது. இந்திய தேர்தல் ஆணையத்தில் எந்தவித குறிப்பிடும் இருக்கக் கூடாது. அதேபோல டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி மாநில தலைவர். முகமது யூனுஸ் திருப்பூர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சையது முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை!!
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 114 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் இல்லாததால் லைசென்ஸ் பெறுவதில் சிக்கல்
ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
தொப்பூர் அருகே லாரி, ஆம்னி வேன், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்; ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

நிலத்தை தங்களுக்கு தெரியாமல் விற்ற நபர்

December 31, 2024
52 Views
பார்த்பென்ஸ், டெய்ம்லர் நிறுவனங்கள் இணைந்து புதிய சுமை கையாளும் வாகனங்கள் அறிமுகம்
வர்த்தக கடையடைப்பு மற்றும் போராட்டம்
மாநில அளவிலான ரோட்டரி கிரிக்கெட் லீக் போட்டி
சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account