By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்
கோயம்புத்தூர்தமிழ்நாடுவிளையாட்டு

சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்கள்

Last updated: November 12, 2025 6:53 pm
November 12, 2025
64 Views
Share
SHARE

கோவை, நவ. 12 –

இந்தோ-நேபால் சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. இது பற்றி பயிற்சி ஆசிரியர்கள் விஷ்ணு காந்த், சுரேந்திர பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: கடந்த 4 தேதி முதல் 8 தேதி வரை சர்வதேச போட்டிகள் நடைபெற்றது. இதில் தேசிய அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும், இந்தியாவில் அளவில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் சார்ந்த வாகை வீரன் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை சார்பாக ஸர்வேஸ் கோபால், ஹேம்குமார், நித்தீஷ் பாண்டி, இஷால், லியோன் தேவ், யஸ்வந்த், ஸ்ரீ ஆகாஷ், விஷ்ணு பிரியா, ஆகிய மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சர்வேதேச அளவில் 6 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இந்த சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு பல்வேறு கட்டங்களாக போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டு இன்று பதக்கங்களை பெற்றுள்ளனர். மேலும் இந்த விருதுக்கு உறுதுணையாக நின்ற மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் வீட்டில் கைவரிசை காட்டிய வேலைக்கார பெண் கைது
மதுரையில் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மாநாடு; 50-க்கும் மேலான நாடுகளிலிருந்து தமிழர்கள் பங்கேற்பு! ஜனவரி 8, 9, 10, 11 நாட்களில் நடைபெறுகிறது
பளுகல் அருகே படுக்கையில் இருந்த தந்தையை உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய மகன்
தினதமிழ் செய்தி எதிரொலி: குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்: பொதுமக்கள் நலன் கருதி (பொ) மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை!
தண்ணீர் நிரப்பி தெப்பத் திருவிழாவிற்கு தயாரான தெப்பக்குளம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் மத்திய மண்டலம்

October 10, 2024
67 Views
காட்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
அரசு நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர்
தென் தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கிராமத்தில் நடைபெற்ற வானவில் ஸ்டுடியோ திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account