By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே பெண் போலீஸ் எஸ்ஐயை திட்டிய வாலிபர் மீது வழக்கு பதிவு

Last updated: November 8, 2025 7:49 pm
November 8, 2025
59 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 8 –

கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளர் முத்துலட்சுமி என்பவர் தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த விஷ்ணு (25) என்பவர் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தியுள்ளார். போக்குவரத்து போலீசார் அங்கு வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர். இ

தில் ஆத்திரமடைந்த விஷ்ணு சப் இன்ஸ்பெக்டர் உட்பட வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரை தகாத வார்த்தைகள் பேசி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விஷ்ணு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டும்; டிஒய்எப்ஐ கோரிக்கை
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் உடைந்த யாளி சிலை பழமை மாறாமல் புதுப்பிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜே ஆர் சி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்
நாகர்கோவிலுக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: ரயில்வே போலீஸ் விசாரணை
குமரி மாவட்டத்தில்சாரல் மழை நீடிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

3 நாள் மூட ஆட்சியர் அழகுமீனா உத்தரவு

November 29, 2024
97 Views
மதுரையில் வைகை மீட்டர் ஆட்டோ ஓட்டுனர்
விளாத்திகுளம் அருகே தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய வீடுகள் திறப்பு விழா
குப்பையை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account