By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆலஞ்சியில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆலஞ்சியில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்
கனஂனியாகுமரி

ஆலஞ்சியில் புதிய பேருந்து நிலையம்; அமைச்சர், எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

Last updated: October 13, 2025 6:35 pm
October 13, 2025
24 Views
Share
SHARE

கருங்கல், அக். 13 –

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலப்பள்ளம் முதல்நிலை பேரூராட்சியானது 6.25 ச.கி.மீ பரப்பளவு கொண்டதாகும். இப்பேரூராட்சியில் தற்போதைய மக்கள் தொகை தோராயமாக 25469 ஆகும். இப்பேருராட்சியில் 18 வார்டுகளை உள்ளடக்கி 5898 வீடுகளும், 297 வணிக கட்டிடங்களும் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் சிறிய அளவிலான தினசரி சந்தை உள்ளது.

ஆனால் இப்பேரூராட்சி பகுதியில் இதுவரை பேருந்து நிலையம் கிடையாது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கு சரியான பேருந்து வசதிகள் இல்லாததால் வேறு பேருந்து நிலையங்களுக்கு சென்று தான் பேருந்துகள் ஏற வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. ஆலஞ்சி புனித பிரான்சீஸ் சவேரியார் தேவாலயத்திற்கு சொந்தமான 95.95 சென்ட் இடத்தை தற்போது பேரூராட்சிக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து வழங்கப்பட்டது.

இதனால் ஆலஞ்சி பாலப்பள்ளம் பேரூராட்சி பொதுமக்களின் நலன் கருதி அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் அரசிடம் விடுத்த கோரிக்கையின் பேரில்
கடந்த 2025 – ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் போதுபொதுமக்களின் நலன் கருதி ஆலஞ்சி பகுதியில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கபடும் என்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.

இதனையடுத்து தற்போது புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதையடுத்து ஆலஞ்சி பகுதியில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணியை பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபர்சன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரடி, வார்டு உறுப்பினர்கள் பெலிக்ஸ் ஆன்றனி, மெத்தோடியஸ், மரிய தாஸ், ஷோபா மற்றும் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: போலீஸ் விசாரணை
பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு செய்து பேவர் பிளாக் அமைக்கும் பணி
குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிரடி
தண்ணீரில் மூழ்கி பால் வியாபாரி பலி.
கவுன்சிலர் கூட்டத்தை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கொட்டும் மழையிலும் நடைபெற்றசந்தனக்கூடு விழாவில் களிகம்பு நடனம்

November 23, 2024
65 Views
சங்கரன்கோவிலில் அறிஞர் அண்ணா பிறந்த தினம்; ராஜா எம்எல்ஏ தலைமையில் உறுதிமொழி ஏற்பு
நாகர்கோவில் மாநகரில் பொது கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்; மேயர் மகேஷ் உத்தரவு
நம்புதாளையில் தமுமுக 140 குடும்பங்களுக்கு தர்மம்
திருவட்டாறில் ரூ. 85 கோடியில் சாலை பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account