By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை மறைமாவட்டத்தில் குருதிக்கொடை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை மறைமாவட்டத்தில் குருதிக்கொடை முகாம்
கனஂனியாகுமரி

குழித்துறை மறைமாவட்டத்தில் குருதிக்கொடை முகாம்

Last updated: October 13, 2025 6:30 pm
October 13, 2025
54 Views
Share
SHARE

திங்கள்சந்தை, அக். 13 –

குழித்துறை மறைமாவட்டம், காரங்காடு வட்டாரம், காரங்காடு புனித ஞானப்பிறகாசியார் ஆலய வளாகத்தில் குருதிக்கொடை தினம் நடந்தது. குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமை வகித்தார். காரங்காடு வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ், காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய பங்கு பணியாளர் சுஜின், அருட்சகோதரர் ஹைடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காரங்காடு வட்டார மேய்ப்புப்பணி பேரவை துணைத் தலைவர் ஹரிதாஸ் வரவேற்றார். செயலாளர் ஜோஸ்பின் அமுதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் ராகேஷ் ரத்ததானம் குறித்து பேசினார்.

முகாமில் மாங்குழி பங்குத பணி சகாய ஜெரால்டு எபின், இணை பங்கு பணி ரீகன், மைலோடு இணை பங்கு பணி டேனியல், காரங்காடு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் கட்டிமாங்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவருமான பெலிக்ஸ்ராஜன் உட்பட இளைஞர்கள் இளம்பெண்கள் என 25-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். காரங்காடு வட்டார மேய்ப்புப்பணி பேரவை பொருளாளர் ஜஸ்டின் தாஸ் நன்றி கூறினார்.

காரங்காடு ஆலய பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜெயசீலன், செயலாளர் மேரி ரெக்சலின், பொருளாளர் ஜெரின் பிரகாஷ், துணைச் செயலாளர் ஜோஸ்பின் ஷீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காளிகேசம் கோவிலில் பௌர்ணமி பூஜை
நியாயவிலைக்கடைகளில் சிறப்பு பொங்கல்
காளிஅம்மன் கோவிலில் நாளை பௌர்ணமி பூஜை
ஆண்டிவிளையில் மாநில அளவிலான வாலிபால்
படகு சேவ ரத்து. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் துணை மேயர் ஆய்வு செய்து குறைகளை கேட்டார்

June 24, 2026
38 Views
கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: முக்கடல் சங்கமத்தில் 50 அடி உயர தேசிய கொடி அமைக்க தீர்மானம்
குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு
கன்னியாகுமரி சுற்றுலாத் தலமான சன்செட் பாயிண்ட் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மனித உரிமைகள் கழகம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account