By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனுநீதிநாள் முகாமில் ரூ.19 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > மனுநீதிநாள் முகாமில் ரூ.19 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை

மனுநீதிநாள் முகாமில் ரூ.19 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

Last updated: October 10, 2025 12:20 pm
October 10, 2025
28 Views
Share
SHARE

திருவண்ணாமலை, அக். 10 –

செங்கம் வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட இறையூர் உள்வட்டம் வாசுதேவன்பட்டு ஊராட்சியில் மேலப்புஞ்சை அனந்தல்வாசுதேவன்பட்டு உள்ளிட்ட கிராம பொதுமக்களுக்கான மனுநீதிநாள் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.

பெ.சு.தி. சரவணன் எம்எல்ஏ மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ராமபிரதீபன் முன்னாள் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்க கோட்டாட்சியர் எஸ்.ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமையொட்டி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 78மனுக்கள் பெறப்பட்டன இதில் 72 மனுக்கள் ஏற்கப்பட்டது.

ஏற்கப்பட்ட மனுதாரர்களுக்கு தையல் இயந்திரம், சக்கர நாற்காலி, இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, விபத்து நிவாரண தொகைக்கான காசோலை, பாசன கருவி, தெளிப்பான் இயந்திரம், தார்பாய், உளுந்து, தென்னங்கன்று உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார். முடிவில் செங்கம் தாசில்தார் ராம்பிரபு நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருவண்ணாமலையில் 300 வீரர் – வீராங்கனைகள் பங்கேற்ற இலக்கு பந்து போட்டி
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
4 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்
அண்ணாமலையார் திருக்கோயிலில்மாசி மாதம் பௌர்ணமி
தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி: கலெக்டர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

எந்த திட்டமும் வளர்ச்சி திட்டங்களாக கூறப்பட்டாலும் அது மக்களை சென்றடையாமலும் பயன்பாட்டில் இல்லாமலும் இன்றளவும் உள்ளது: அப்துல் கலாம் வழியில் உடுமலை பேட்டை சட்டமன்ற சுயேட்சை வேட்பாளர் நூதன பிரச்சாரம்

April 21, 2026
28 Views
ஸ்ரீ மகா சக்தி வராஹி அம்மன் கோவில் விழாவில் பிஜேபி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி பங்கேற்பு
அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
கன மழையிலும் பொதுமக்களுக்காக களத்தில் நின்று உடனடி நடவடிக்கை எடுத்த துணை மேயர்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account