By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் பெண்ணின் ஆடையை கத்தரித்து பாலியல் சீண்டல்; சைக்கோ வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் பெண்ணின் ஆடையை கத்தரித்து பாலியல் சீண்டல்; சைக்கோ வாலிபர் கைது
கனஂனியாகுமரி

குளச்சலில் பெண்ணின் ஆடையை கத்தரித்து பாலியல் சீண்டல்; சைக்கோ வாலிபர் கைது

Last updated: October 6, 2025 5:08 pm
October 6, 2025
32 Views
Share
SHARE

குளச்சல், அக். 6 –

வெள்ளி சந்தை அருகே கீழ முட்டம் பகுதியை சேர்ந்தவர் சகாய ஜோஸ் ஆண்டனி (21). மீன்பிடி தொழிலாளி. இவர் சம்பவ தினம் நள்ளிரவில் குளச்சல் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் பெண் மட்டும் வசித்து வருவதை ஏற்கனவே அறிந்த சகாய ஜோஸ் ஆண்டனி, நைசாக அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் 36 வயது உடைய பெண் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வாலிபர் தான் கொண்டு வந்த கத்திரிக்கோலால் பெண்ணின் ஆடையில் அந்தரங்க பகுதியை கத்தரித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஆடை கிழிவதை அறிந்து திடுக்கிட்டு எழுந்த பெண் தனக்கு பாலியல் சீண்டல் கொடுப்பதை பார்த்து கதறி சத்தம் போட்டார். இதனால் கத்தரிக்கோலை காண்பித்து கொலை மிரட்டல் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இது குறித்து அந்தப் பெண் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி குளச்சல் பகுதியில் பதுங்கி இருந்த சகாய ஜோஸ் ஆண்டனியை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தனியாக நடந்து செல்லும் பெண்கள், வீட்டில் தனியாக படுத்திருக்கும் பெண்களின் ஆடையில் அந்தரங்க பகுதியில் மட்டும் கத்தரித்து பார்த்து ரசித்து வரும் சைக்கோ என்பது தெரிய வந்தது. ஆனால் குளச்சல் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சகாய ஜோஸ் ஆண்டனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான வாலிபர் மீது இதுவரை ஒரு போக்சோ உட்பட மூன்று வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது: லியோனி
சாலையில் சுற்றி திரிந்து யாசகம் பெறும் சிறுவர்கள்
நித்திரவிளை யில் தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு
கரிய மணிக்கத்தாழ்வார் திருக்கோயில் கும்பாபிஷேக பணி
மூட்டா தொடர் போராட்டம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

June 5, 2026
6 Views
கணவருடன் தகராறில் தாய் வீடு வந்த பெண் மாயம்
முதுகுளத்தூர் அருகே மத்திய ஒன்றிய அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account