By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: எதிர்காலத்தில் தமிழ்நாடு டிரக் மின்சார வாகன மயமாகும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > எதிர்காலத்தில் தமிழ்நாடு டிரக் மின்சார வாகன மயமாகும்
சென்னை

எதிர்காலத்தில் தமிழ்நாடு டிரக் மின்சார வாகன மயமாகும்

Last updated: October 6, 2025 12:57 pm
October 6, 2025
19 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் 06 –

புதிய சிந்தனைகளில் பயணிக்கும் முயற்சியாக “நயி சோச் கி சவாரி” என்ற பெயரில் சேலம், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, சென்னை போன்ற நகரங்களில் கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றது. இதுவரை, நயி சோச் கி சவாரி முயற்சியின் கீழ் நாடு முழுவதும் 120 நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் நோக்கம் 3 கோடி நபர்களுக்கு மேலுள்ள முறை சாரா டிரக் பயனாளிகளுக்கும் மின்சார டிரக் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது . இந்த அமர்வுகள் இதுவரை சுமார் 4000 பேரை சென்றடைந்துள்ளன, இதில் டிரக் டிரைவர்கள், மெக்கானிக்குகள் மற்றும் டிரக் உரிமையாளர்கள் அடங்குவர். சென்னையில் டிரக் டிரைவர்கள், தொழில் சார்ந்த பணியாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து முகமது முபாரக் கூறியதாவது: இந்தியாவின் மின்சார டிரக் பயணத்தை வடிவமைக்கும் செயலில் ஈடுபட்ட குரல்களாக டிரைவர்கள், மெக்கானிக்குகள், மற்றும் டிரக் உரிமையாளர்களை மாற்றி வருகிறது. காரணம் “மின்சார டிரக்குகள் சுற்றுச்சூழலுக்கு நன்மை தருகின்றன. காற்று, மாசு இல்லாத போது அனைவருக்கும் நற்பயன் கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் மின்சார டிரக்குகள் காற்று மாசை குறைக்க உதவும் என நம்பும் 83% (290) டிரக் டிரைவர்களில் ஒருவரான நிசார் அஹ்மத் கூறுகையில், உதாரணமாக மின்சார டிரக்குகள் குறைவாக வெப்பமடைகின்றன மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் கொண்டுள்ளன என்பது எனக்கு தெரியாது. இவை டிரைவர்களின், ஆரோக்கியத்தையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்ள வழிவகை செய்கிறது என்றார்.

விளம்பரம்

You Might Also Like

மாங்காடு நகர பகுதியில் புதிய வீட்டு மனை விற்பனை அறிமுகம் விழா
வக்பு ஒழிப்பு சட்டத்தை திரும்ப பெற தமுமுக
ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
சென்னையில் டேக்வோடா தற்காப்புக் கலையின் தேசிய அளவிலான போட்டி தொடக்கம்
உலகின் முதல் பார்ஸியலி ஸ்டேக்டு சென்சார் சென்னையில் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்

August 5, 2025
47 Views
26 அடி உயர ஸ்ரீ வராகி அம்மன் ஆலய கும்பாபிஷேக
இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது
தமிழகத்தில் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்
நேற்று பள்ளிகள் திறப்பதையடுத்து, நேற்று முன்தினம் மாலை வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account