By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாறுமாறாக பேருந்தினை இயக்கிய டிரைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தாறுமாறாக பேருந்தினை இயக்கிய டிரைவர்
மாவட்டம்வேலூர்

தாறுமாறாக பேருந்தினை இயக்கிய டிரைவர்

Last updated: February 19, 2025 11:27 am
February 19, 2025
48 Views
Share
SHARE

வேலூர்=19

 

 

காட்பாடியிலிருந்து பாகாயம் செல்லும் தனியாருக்கு சொந்தமான டவுன் பஸ்.  அதன் டிரைவர் இன்று இரவு 9.30 மணி அளவில் காட்பாடியில் இருந்து பாகாயம் செல்லும் வழியில் சிஎம்சியை கடந்து மக்கான் சிக்னல் அருகே வரும் பொழுது தாறுமாறாக பேருந்தினை இயக்கிய டிரைவர். சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டுக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் ஒரு ஆட்டோவின்  மோதி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. சப்பையாக நசுங்கிய ஆட்டோவில் இருந்து அதிர்ஷ்டவசமாக பயணம் செய்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர்..

 

மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் மிகவும் அதிவேகமாக பேருந்தை இயக்கி வந்த பேருந்து ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார்..

 

உடனடியாக அப்பகுதியில் குவிந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுனரை போலீசார் தான் தப்பவிட்டனர் என்று போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

 

தப்ப விட்ட ஓட்டுநரை உடனடியாக கைது செய்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பினர். குவிந்த பொதுமக்களை பார்த்த போலீசார் செய்வதெறியாது திகைத்து நின்றனர்

 

விபத்தின் காரணமாக காட்பாடி வேலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இதனால் அந்தப் பகுதியை பரபரப்பாக காணப்பட்டது.

 

 வடக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கும் சேதம் அடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தியும் தப்பி சென்ற ஓட்டுனர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே அரசு புறம்போக்கு நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்பனை செய்ய முயற்சி; அரசு அலுவலர்கள் உடந்தையா? சமூக ஆர்வலர்கள் கேள்வி
காலியிடங்களை நிரப்ப கேட்டு வருவாய்த் துறையினர் 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்தம்
படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல்; கலெக்டர் துவக்கி வைத்தார்
மதுரை வைகை விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா
அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைத்திட வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: போலீஸ் விசாரணை

March 23, 2026
36 Views
பொள்ளாச்சி மக்களை ஏமாற்றும் பாலக்காடு ரயில்வே
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
அடிப்பட்ட மயிலை மீட்ட வனத்துறையினர்
திருநங்கைகள் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது!!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account