By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் பேரணி
திருப்பூர்

திருப்பூர் பிரம்மா குமாரிகள் இயக்கம் சார்பில் பேரணி

Last updated: October 2, 2025 6:15 pm
October 2, 2025
72 Views
Share
SHARE

திருப்பூர், அக்டோபர் 02 –

திருப்பூர் பிரம்மா குமாரிகள் இயக்கம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேரணி இந்தியா முழுவதும் 15 மாநிலங்கள் கடந்து தற்பொழுது தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இந்த பேரணியானது நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூரில் நடைபெற்றது. இதன் துவக்க விழாவினை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியின் நோக்கம் தமிழ்நாடு மாற்று திறனாளிக்கான சமத்துவம் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அதிகாரம் அளித்தல் என்ற நோக்கத்தோடு இந்த பேரணி செயல்படுவதாக பிரம்மா குமாரிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.

இதில் பொறுப்பு சகோதரி பி.கு. ரேணுகா மற்றும் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சகோதர சகோதரிகள் திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், கவுன்சிலர் அனுசியாதேவி சண்முக சுந்தரம், நெசவாளர் அணி அமைப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அகில பாரத இந்து மகா சபா திருப்பூர் மாவட்ட சார்பாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
ரோட்டரி திருப்பூர் மெட்டல் சார்பாக பெண்களுக்கான சிறப்பு முகாம்!!
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம்
உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்
முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த 11 பங்களாதேஷ் நாட்டவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழர் மருத்துவமே தலைசிறந்த மருத்துவம்

July 1, 2024
215 Views
76 வது குடியரசு தின விழா கொடியேற்றம்
நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
எட்டயபுரத்தில் உமறுப்புலவரின் 382வது பிறந்தநாள் விழா
கோவையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நினைவஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account