By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தை
கனஂனியாகுமரி

மார்த்தாண்டம் அருகே மகனை மண்வெட்டியால் வெட்டிய தந்தை

Last updated: September 23, 2025 3:32 pm
September 23, 2025
74 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 23 –

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (83). இவரது மகன் ராஜேஷ் (39). கொத்தனார். இவர் மதுவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தினசரி மது குடித்துவிட்டு வந்து தந்தையை கொடுமைப்படுத்தி வந்தாராம். நேற்று போதையில் வீட்டுக்கு வந்த ராஜேஷ் தந்தை மாரிமுத்துவிடம் தகராறு செய்து தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து வீட்டிலிருந்த மண் வெட்டியால் ராஜேஷ் கழுத்தில் வெட்டினார். ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கிறிஸ்தவ சாம்பவர் என ஜாதி சான்றிதழ் வழங்க கோரிக்கை
நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்க பொடி தூவி திருடிய மர்ம நபர்கள்
மிருகமாய் மாறிய வடமாநிலத்தவர் உதவிக்கரம் நீட்டி மீட்ட சினேகம் ஆதரவற்றோர் தங்கும் விடுதி நிறுவனத்தார்.
குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்
நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தேர்தல் நடத்தை ஆய்வு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரத்தில் ரூ.22 லட்சம் மதிப்பில் நூலக கட்டடம்

August 1, 2024
152 Views
ஓடும் ரயில் இருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்த வீடியோ
பள்ளி மாணவியின் படுகொலையை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
ஈரோடு ஆர் ஏ என் எம் கலை -அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
வடசேரியில் நவீன பஸ் நிலைய பணிக்காக நடைபாதை இடிப்பு: வியாபாரிகள் ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account