By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனம் காதி சர்வோதய நிறுவனம் இரு தரப்பு மோதலால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனம் காதி சர்வோதய நிறுவனம் இரு தரப்பு மோதலால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது
சிவகங்கை

திருப்புவனம் காதி சர்வோதய நிறுவனம் இரு தரப்பு மோதலால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது

Last updated: September 23, 2025 3:25 pm
September 23, 2025
18 Views
Share
SHARE

திருப்புவனம், செப். 23 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காதி சர்வோதயா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனமானது தேவகோட்டை ரஸ்தாவை தலைமை இடமாக கொண்டு காதி சர்வோதயா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் சிவகங்கை, காரைக்குடி, பள்ளத்தூர், தேவகோட்டை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தமாக 10 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பொறுப்பாளர்கள் நியமிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையால் 13 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக
சொல்லப்படுகிறது.

இதில் சங்கச் செயலாளர் ஜோதி தலைமையில் பொறுப்பாளர்கள் நிர்வகித்து வந்துள்ளதாகவும் அவ்வாறு செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இந்த கடை திறக்கப்படவில்லை. இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக தொழிற்சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் செய்துள்ளனர்.

இது சம்பந்தமாக தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் கடையை திறந்து விற்பனை செய்தனர். இதனை கண்டித்து மற்ற நிர்வாகிகள் கடை முன்பு கூடி கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் கடை மீண்டும் அடைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி 50 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் காரைக்குடி மற்றும் திருப்புவனத்தில்‌ உள்ள கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் சர்வோதய சங்கச் செயலாளரான ஜோதி தலைமையில் பூட்டுக்கள் நீக்கப்பட்டு மீண்டும் கடை திறக்கப்பட்டு விற்பனை துவங்கியது.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட ஆட்சித்தலைவர்ஆஷா அஜித் பள்ளி வாகனங்களில் கூட்டாய்வு :
நீர்நிலை சீரமைப்புப் பணி ஆட்சியர் ஆஷா அஜித்
திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் அரசு ஊழியர் கைது
மக்கள் குறைதீர்க்கும் நாள்
சிவகங்கையில் முதல்வர் பெருமிதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

பெரிய ஏரி நீர் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

November 23, 2024
126 Views
அரசு அரிசி ஆலையை மூடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
இரணியல் அருகே கால் தடுமாறி கீழே விழுந்து கட்டிடத் தொழிலாளி பலி
வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்
நீர் நிலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account