By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவண்ணாமலை > அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
திருவண்ணாமலை

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

Last updated: September 23, 2025 1:48 pm
September 23, 2025
31 Views
Share
SHARE

திருவண்ணாமலை, செப். 23 –

திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுகூட்டம் தி.மலை மாவட்ட தலைவர் எச். முத்துகுமாரச்சாமி தலைமையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர்கள் எஸ். ஏழுமலை பாஸ்கர், ஏ. சீனுவாசன், எஸ். காமராஜ், மாவட்ட துணை செயலாளர் கே. ஏழுமலை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. சங்கர் ஆகியோர் முன்னிலை வகிக்க தி.மலை மாவட்ட செயலாளர் ஏ. கணேஷ்பாபு அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநில செயல்தலைவர் கு. ராமசாமி, மாநில பொதுச் செயலாளர் க. பன்னீர்செல்வம், மாநில துணை தலைவர் க. பிரகாசம், மாநில துணை பொருளாளர் செ. குமார், மாநில துணை செயலாளர் தி. குமரகுரு, மாவட்ட கௌரவ தலைவர் ஏ. முனியன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில தலைவர் இரா. ஜெயதேவன் சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பட்டம் முடித்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பணிபுரிந்து கொண்டிருக்கும் பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஊதியம் வழங்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை பெற்றவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை தணிக்கைத்துறை தடை ஏற்படுத்துவதை ரத்துசெய்ய வேண்டும். உடற்கல்வி பாடத்திற்கு பாடபுத்தகம் பிடிஎப் வடிவில் வெளியிடப்பட்டதற்கு வரவேற்கிறோம். அதற்கு தமிழக அரசுக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வது மேலும் மாணவர்களுக்கு பாடபுத்தகத்தை அச்சிட்டு பாடகுறிப்பேடும் அத்துடன் சேர்த்து உடனடியாக வழங்கிட வேண்டும். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை உள்ள அரசு பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள் மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அனைத்துவகை பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தமிழகம் முழுவதிலுமிருந்து 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முன்னாள் படைவீரர் நலத்துறை
இறைபணி மன்ற நிறுவனர் கணேசனுக்குஉழவார செம்மல் விருது; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வழங்கினார்
பொது விநியோக திட்டத்திற்கு தனி துறை கேட்டு நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புத்தளம் அருகே ஆசிரியர் மீது தாக்குதல்; 4 பேர் மீது வழக்கு பதிவு

October 2, 2025
30 Views
மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது
கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்; மாவட்ட ஆட்சியர் தகவல்
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account