By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவள்ளூர் > பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
திருவள்ளூர்

பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: September 23, 2025 1:38 pm
September 23, 2025
39 Views
Share
SHARE

பூண்டி, செப். 23 –

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டரைப்பெரும்புதூர் கிராமம், பஜனை கோவில் தெருவில் வசிக்கும் மக்கள் வருடந்தோறும் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் தேக்கும் பொழுதெல்லாம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பெரும் துன்பத்தை அடைகின்றனர். மேலும் கடந்த 30 ஆண்டு காலமாக இம்மக்கள் பலமுறை மனு அளித்தும் இவர்களுக்கு மாற்று இடம் அரசு சார்பில் வழங்கப்படவில்லை தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது கலர்மா நகரில் வசிக்கும் மக்களுக்கு 60 நபர்களுக்கு மாற்றிடம் வழங்கப்பட்ட நிலையில் பஜனை கோயில் தெருவில் வசிக்கும் அறுபது குடும்ப மக்கள் நலனை கருத்தில் கொண்டு மாற்று இடம் வழங்க வேண்டும் என பூண்டி நீர் பிடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊராச்சிக்குட்பட்ட புன்செய் தரிசு நிலத்தில் மாற்று இடமாக இலவச வீட்டு மனை பட்டாவை வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளூரில் சமூக சேவை பணியில் சிறந்து விளங்கும் டாக்டர் எஸ். ராஜேந்திரனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் சாதனையாளர் விருது
அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குபேரா செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை வெளுத்து வாங்கிய மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

நியாய விலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

May 2, 2025
41 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட விசிக சார்பில் கல்வி தந்தை காமராசர் பிறந்த நாள் விழா
படைவீரர் கொடிநாள் வசூலினைமாவட்ட ஆட்சித்தலைவர்துவக்கி வைத்தார்
போலீஸ் கமிஷனராக கக்கன் பேத்தி!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account