By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வதட்டூர் கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு திரௌபதியம்மன் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவள்ளூர் > வதட்டூர் கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு திரௌபதியம்மன் கும்பாபிஷேக விழா
திருவள்ளூர்

வதட்டூர் கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு திரௌபதியம்மன் கும்பாபிஷேக விழா

Last updated: July 4, 2025 11:01 am
July 4, 2025
58 Views
Share
SHARE

திருவள்ளூர், ஜூலை 04 –

திருவள்ளூர் அடுத்த வதட்டூர் கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு திரௌபதியம்மன் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த ஜூன் 30-ம் தேதி பந்தக்கால்,
கோ பூஜை, மஹா கணபதி ஹோமம், மஹாலஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி, கணபதி பூஜை, புண்யாகவாசனம், வாஸ்து ஹோமம், பிரவேச பலி, கும்ப அலங்காரம், அங்குரார்ப்பனம் ரக்ஷாபந்தனம், வேதிகா அர்ச்சனை முதல் கால யாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கணபதி பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகாவ்ய பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணஹூதி பிரசாதம் வழங்குதல், கரிகோல ஊர்வலம், கணபதி பூஜை, புண்யாகவாசனம், சோம கும்ப பூஜை, நாடிசந்தானம், அஷ்ட பந்தனம் சாற்றுதல், விக்ர சிலைகள் மற்றும் கோபுர கலசம் பிரதிஷ்டை, மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணஹுதி பிரசாதம் வழங்குதல், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜை, தத்துவார்சன ஸ்பர்ஷா ஹுதி கலச பூஜை, நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை கலசம் புறப்பாடாகி கும்ப கலசங்கள், ஆலய பிரதட்சனம், விமானம் மற்றும் மூலவர், ஸ்ரீ திரௌபதியம்மனுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் வதட்டூர் கிராமம் மக்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

திரௌபதி அம்மனுக்கு மகா அபிஷேகம் மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை  கோவில் நிர்வாக குழுவினர்  மற்றும் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அயப்பாகம் காவல் நிலையம் துவக்க விழா நிகழ்ச்சி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மகளிர் சுகாதார வளாகம் தனிநபர் ஆக்கிரமிப்பு
இழப்பீடு வழங்காததை கண்டித்து விவசாய சங்க
திருவள்ளூரில் மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு

February 14, 2025
71 Views
வருமானத்துக்கு அதிக சொத்து மேலாளர் சஸ்பெண்ட்
அ.தி.மு.ககள ஆய்வுக்குழு ஆலோசனைக் கூட்டம்
இளம் பெண் மீது மயக்க மருந்து அடித்து
வடலிவிளையில் நியாயவிலை கடை கட்டிடம்; எம் எல் ஏ திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account