By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தபால் துறை பெண் ஊழியர் மீது தாக்குதல்: குற்றவாளிக்கு 8 மாத சிறை தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தபால் துறை பெண் ஊழியர் மீது தாக்குதல்: குற்றவாளிக்கு 8 மாத சிறை தண்டனை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தபால் துறை பெண் ஊழியர் மீது தாக்குதல்: குற்றவாளிக்கு 8 மாத சிறை தண்டனை

Last updated: July 29, 2026 7:45 pm
July 29, 2026
23 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 29 –

திற்பரப்பு மாஞ்சாகோணம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் அபிநயா விஜய் (24). இவர் மெதுகுமல் தபால் நிலையத்தில் தபால்காரராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 20.10.21 அன்று அபிநயா தபால் நிலையத்தில் தனியாக பணியில் இருந்த போது, மெதுமல் குண்டறவிளையை சேர்ந்த சத்திய நேசன் மகன் செல்வன் என்ற கண்ணன் (43) என்பவர் தபால் நிலையம் வந்து போஸ்ட் மாஸ்டரின் போன் நம்பரை கொடுங்கள் என கேட்டுள்ளார். அதற்கு அபிநயாவும் போன் நம்பரை கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் தாண்டி திரும்பி வந்த செல்வன் தவறான நம்பரை கொடுத்து விட்டாயா என ஆபாசமாக கேட்டு கன்னத்தில் சரமாரியாக தாக்கி காயப்படுத்தி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அபிநயா அழுது கொண்டே தனது மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் அபிநயாவின் அண்ணன் அனீஷ் விஜய், அபிநயா-வை வீட்டிற்கு அழைத்து செல்ல வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற செல்வன் என்ற கண்ணன் ஆபாசமாக பேசி அனீஷ் விஜய்யையும் தாக்கியுள்ளார். மேலும் அபிநயா இனிமேல் இங்கு வேலைக்கு வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதை அடுத்து படுகாயம் அடைந்த இருவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து இது சம்மந்தமான வழக்கு குழித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சசின் குமார், குற்றவாளி செல்வன் என்ற கண்ணனுக்கு 8 மாத சிறை தண்டனையும் 100 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே குற்றவாளி செல்வன் ஒரு போஸ்கோ வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருவதால் அந்த தண்டனையின் நாள் கணக்குப்படி அனுபவித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் பைக் ஓட்டிய12 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
தக்கலை பகுதியில் 2 கடைகளில் திருட்டு ; போலீசார் விசாரணை
தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சுனாமி வீடு
வெள்ளையந்தோப்பு ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவில் விஜய் வசந்த் எம் பி கலந்து கொண்டு சாமி தரிசனம்
அரசு தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவரின் அலவ நிலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்

September 6, 2024
73 Views
திற்பரப்பில் பூட்டப்பட்டு கிடந்த போலீஸ் புறக்காவல் நிலையம் திறப்பு
ஈத்தாமொழி காதலை கண்டித்ததால் கல்லூரி மாணவி மாயம்
இளையான்குடி சாலை கல்குளம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புறவழிச்சாலை பகுதி
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் எந்த பணியும் நடப்பது இல்லை; ஆளும் கட்சி உறுப்பினர்களே குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account