வேலூர்_13
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ அலுவலகம் சாலையில் இம்ப் காப்ஸ் நிறுவனத்தின் 80 ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆகியோர் குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தன.ர் உடன் வேலூர், காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை, திருவள்ளூர் ,இம்ப்காப்ஸ் இயக்குனர் டாக்டர் டி. பாஸ்கரன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.



