By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கலில் 7வது மாவட்ட மாநாடு தமிழ்நாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கலில் 7வது மாவட்ட மாநாடு தமிழ்நாடு
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கலில் 7வது மாவட்ட மாநாடு தமிழ்நாடு

Last updated: December 9, 2024 11:56 am
December 9, 2024
48 Views
Share
SHARE

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக திண்டுக்கல்லில் 7 – வது மாவட்ட  மாநாடு நிகழ்ச்சி  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்

சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின்  மாவட்ட தலைவர் இர.சரவணன் தலைமை தாங்கி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து தலைமை உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் சு.சக்தி வடிவேல் முருகன் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாநில பொது செயற்குழு உறுப்பினர் 

சி. அருண்பிரசாத் அனைவரையும் வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் இரா.மகுடபதி செயலாளர் அறிக்கைகளை வாசித்தார்.மாவட்ட பொருளாளர் இர.எழில்வளவன் வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். மாநில செயலாளர் ச.ராஜசேகரன் கலந்து கொண்டு துவக்கி உரையாற்றினார். இதில் மாநில தலைவர் எஸ்.ராம மூர்த்தி அறிக்கை மீதான விவாத தொகுப்புரையை ஆற்றினார்.  இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆ.ஆரோக்கிய ஜார்ஜ் , உ.முருகன், மு.பா.முருகானந்தம், மாவட்ட இணை செயலாளர்கள் என். மோகன்,இரா. சுமதி, ப.சடையாண்டி, த.ராஜ்மோகன், மாவட்ட தணிக்கையாளர்கள் ம.கவிதா, மு.அனுராதா

உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ச.பாரி கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தார்.அதனைத் தொடர்ந்து நிறைவுரை ஆற்றினார்.இந்த மாநாட்டின் போது தீர்மானங்களான ஊரகவளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளை பிரித்து புதிய ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளை உருவாக்க வேண்டும். பழனி, கொடைக்கானல் ஒன்றியங்களில் சுற்றுலா தலங்கள் இருப்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் வரவேற்பு அலுவலர் நியமிக்க வேண்டும்.அதே

போல் திண்டுக்கல் ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளை திண்டுக்கல் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. காலி பணியிடங்களில் 25 சதவீதத்தை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உணவு உண்ணும் அறை, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளர் 

இர.எழில் வளவன் நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
எல்ஜிடி குளோபல் ஹாஸ்பிடாலிட்டியின் முடிவடைந்த நிதியாண்டிற்கான அறிக்கை
குடியிருப்புக்குள் புகுந்த கடல் நீர்
இருள் சூழ்ந்த பாளையக்காடு மேம்பாலம் விபத்து ஏற்படும் அபாயம்
மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய

December 9, 2024
42 Views
சென்னிமலை ஊராட்சிப் பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்
முளகுமூட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
195 கிலோ குட்கா கடத்தி வந்த மூவரை பிடித்த போலீசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account