கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நியாய விலை கடை ஊழியர்களுக்கு 4g விற்பனை முனை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி ஊத்தங்கரை வட்டாட்சியர் திருமால் கலந்து கொண்டு நியாய விலை கடை ஊழியர்களுக்கு இயந்திரத்தை வழங்கினார் உடன் ஓ ஏ எஸ் ஒய் எஸ் மாவட்ட மேலாளர் பாலகிருஷ்ணன் வட்ட வழங்க அலுவலர் பிரியதர்ஷினி வட்ட பொறியாளர் மணிகண்டன் உள்பட ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நியாய விலை கடை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



