By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல் டிரைவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல் டிரைவர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல் டிரைவர் கைது

Last updated: February 28, 2025 11:59 am
February 28, 2025
126 Views
Share
SHARE

கொல்லங்கோடு, பிப்- 27

 

 கொல்லங்கோடு காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் இரவு   காவல் நிலைய  வாகனகத்தில் போலீஸ்காரர் ஒருவர்  ஊரம்பு நோக்கி வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது கச்சேரி நடை என்ற இடத்தில் வைத்து ஒரு பயணிகள் ஆட்டோவில் சீட்டின் மேல் பிளாஸ்டிக் பையில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருப்பதை பார்த்து உள்ளார்.

       இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது மூடைக்குள் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துக் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

     தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆட்டோவையும்,  டிரைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது மீனவ கிராமத்திலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்திக் கொண்டு செல்வது தெரிய வந்தது. ஆட்டோவில் 300 கிலோ ரேஷன் அரிசி காணப்பட்டது. ஆட்டோவை கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த விக்டர் ( 64) என்பவர் ஓட்டி வந்தார். இதை அடுத்து ஆட்டோ, ரேஷன் அரிசி மற்றும் டிரைவரை நாகர்கோவில் புட் செல் போலீசாரிடம் கொல்லங்கோடு போலீசார் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணி
பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம்
உலக சிஓபிடி விழிப்புணர்வு தினம்
தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்

December 30, 2024
82 Views
தருமபுரியில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்தாய்வு
மதுரை மாநகராட்சி CITIIS 2.0 ரூ.314.69 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account