By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுப்ரீம் கோர்ட்டில் மனு சீராய்வு தாக்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > சுப்ரீம் கோர்ட்டில் மனு சீராய்வு தாக்கல்
ஈரோடுமாவட்டம்

சுப்ரீம் கோர்ட்டில் மனு சீராய்வு தாக்கல்

Last updated: September 13, 2024 11:48 am
September 13, 2024
62 Views
Share
SHARE

சுப்ரீம் கோர்ட்டில் மனு சீராய்வு தாக்கல் செய்த திருமாவளவனுக்கு கண்டனம்

ஈரோடு செப் 13

பஞ்சாப் பட்டியலின இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து மாநில மாதிக தலைவர்கள் ஒருங்கிணைந்து அந்தந்த மாநிலங்களில் கோரிக்கை எழுப்ப வேண்டும் என இந்தியா மாதிகா செம்மார் கவுன்சில் மற்றும் தென்னிந்திய அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

 இதன்படி கர்நாடக மாநிலம் பெங்களூரில் காந்தி பவனில் கர்நாடக மாதிகா கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கேசவமூர்த்தி தலைமையில் 52

அமைப்புகளின் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தப்பட்டது வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில் விடுதலை வேங்கைகள் கட்சி தலைவரும் தென்னிந்திய அருந்ததியர் கூட்டமைப்பு பொதுச்செயலரும் இந்தியா மாதிகா செம்மார் கவுன்சில் பொதுச்செயலருமான தமிழின்பன் மாதிக ரக்க்ஷன வேதிகா தலைவரும் 

 கவுன்சில் மற்றும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரகு ஸ்டீபன் பொருளாளர் கோபி மகாராஷ்டிரா மாருதி , சேபரத்,நிசா, கேரளாவின் கண்ணன் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் சமீபத்தில் பி.எஸ்.பி யிலிருந்து விலகிய முக்கிய பிரமுகர்களும் மற்றும் சிறப்பு  அழைப்பாளராக நியமன எம்.பி எல்.என் மாத்தையாவும்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்…

தனிப்பட்ட முறையில் தமிழின்பனுடன் எம் பி அவர்கள் பல்வேறு யுக்திகளை பற்றி கலந்தாலோசித்தார்.

கூட்டத்தில் கர்நாடகா மாதிகா கூட்டமைப்பு எழுச்சியுடன் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளக்கூடிய இட ஒதுக்கீடு மற்றும் அரசியல் அதிகார உரிமை மீட்பு கூட்டம் விரைவில் நடக்க உள்ளது .அருந்ததியர் உள் ஒதுக்கீடு உச்ச நீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் அதுவரை இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

முடிவில் தமிழின்பன் நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

மூதாட்டியை புலி தாக்கியதில் உயிரிழந்தார்
வென்றி லிங்கபுரம் தர்மத்தூரணிஅங்கன்வாடி
ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ நடராஜா நாட்டியஞ்சலி சலங்கை பூஜை விழா.
மாணவ மாணவிகளுக்கு நிர்வாகம் சார்பில் பாராட்டு!
மேலூர் அருகே லாரியின் பின்னால் கார் மோதி விபத்து – பெண் பலி..
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தென்காசியில் வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பெரியசாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

August 22, 2025
71 Views
திருப்பூரில் திருநங்கைகள் சார்பில் நீர் மோர் பந்தல் வழங்கும் நிகழ்ச்சி!!!!!
மோடியின் வருகை கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை கொடுக்கலாம்; வெற்றியை கொடுக்காது: லியோனி
கோத்தகிரி அருகே அனுமதியின்றி பாறைகள் உடைப்பு
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account