By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 4 வழிச்சாலை பணிக்காக காப்புக்காடு – ஐரேனிபுரம் ரோடு துண்டிப்பு: போக்குவரத்தில் மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 4 வழிச்சாலை பணிக்காக காப்புக்காடு – ஐரேனிபுரம் ரோடு துண்டிப்பு: போக்குவரத்தில் மாற்றம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

4 வழிச்சாலை பணிக்காக காப்புக்காடு – ஐரேனிபுரம் ரோடு துண்டிப்பு: போக்குவரத்தில் மாற்றம்

Last updated: May 13, 2026 4:47 pm
May 13, 2026
27 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 13 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலை பணிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது திருவனந்தபுரம் செல்லும் பெரும்பாலான கார், லாரிகள் களியக்காவிளையிலிருந்து இந்த நான்கு வழிச்சாலை வழியாக செல்வது வழக்கம். இதனால் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் எளிதில் செல்ல வாய்ப்பு ஏற்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. சுங்கன்கடை பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பணி வேகமாக நடக்கிறது. பள்ளியாடி பகுதியில் ரோடு துண்டிக்கப்பட்டு அந்தப் பகுதியில் பாலம் கட்டும் பணி நிறைவடைந்து விட்டது. இதே போல் காப்புகாட்டிற்க்கும் – ஐரேனிபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நான்கு வழிச்சாலை செல்கிறது.

இந்தப் பகுதியில் போக்குவரத்து சாலை தற்பொழுது துண்டிக்கப்பட்டு பணி வேகமாக நடந்து வருகிறது. இதனால் இந்தப் பகுதியில் செல்லும் வாகனங்கள் தற்காலிகமாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் 3 மாதத்தில் இந்தப் பகுதியில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைத்தில் பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
நாட்றம்பள்ளி அருகே காணாமல் போன இளம்பெண் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு!
சுருளகோட்டில் சுதந்திர நாளில் சிஐடியு தோட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
சிதறால் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர் உயிருடன் மீட்பு
களியக்காவிளை அருகே இடைக்கோட்டில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மயிலாடுதுறையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்

May 20, 2024
111 Views
சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா
மீட்டர் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கிய நெல்லை
திருச்செந்தூர் கோவிலில் காவல் துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
சட்ட விரோத மது விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account