By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 4 ஆண்டு பணிக்காலம் நிறைவு: அழகப்பா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பட்டியலிட்ட துணைவேந்தர் ரவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > 4 ஆண்டு பணிக்காலம் நிறைவு: அழகப்பா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பட்டியலிட்ட துணைவேந்தர் ரவி
சிவகங்கைதமிழ்நாடு

4 ஆண்டு பணிக்காலம் நிறைவு: அழகப்பா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பட்டியலிட்ட துணைவேந்தர் ரவி

Last updated: August 20, 2026 5:50 pm
August 20, 2026
15 Views
Share
SHARE

சிவகங்கை, 20.08.2026

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, நான்கு ஆண்டுகள் பணிக்காலம் நிறைவடைந்து நாளையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனது பணிக்காலத்தில் பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக வளர்ச்சியில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

தனது பணிக்காலத்தில் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். தொலைதூரக் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, புதிய திறன் மேம்பாட்டு திட்டங்கள், பல்கலைக்கழகத்தின் நிதி நிலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சாதனைகளையும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பல்கலைக்கழகத்திற்கு A++ தரச்சான்று 4.59 மதிப்பெண்ணுடன் கிடைத்தது, சுமார் 430 ஏக்கர் நிலத்திற்கான பட்டா பெறப்பட்டது, பல்வேறு வகையான சுமார் 17,000 மரங்கள் வளர்க்கப்பட்டன, நான்கு பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டன உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கொண்டு உயர்தர அங்கீகாரத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க சாதனை என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் பசுமை சூழலை உருவாக்கும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்திய அளவில் பல்கலைக்கழகம் சிறப்பான இடத்தை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வள்ளல் அழகப்பரின் கொடைத்தன்மையால் உருவான இந்தப் பல்கலைக்கழகத்தை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல அனைவரும் இணைந்து செயல்பட்டதாக கூறிய ரவி, நான்கு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய மனநிறைவுடன் பதவியில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பறக்கை அருகே வீட்டில் கழிவறையில் வழுக்கி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
குமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம்: கலெக்டர், அமைச்சர் வழங்கினார்கள்
“அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப் பண்பு இல்லாததே காரணம்” – பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்
புதுக்கடை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

விசிக கட்சி சார்பில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு

September 28, 2024
88 Views
இரணியலில் விபத்து வழக்கு
கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
புலிக்கரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தென்காசியில் தினசரி சந்தை வியாபாரிகள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account