By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3 புதிய மருத்துவத் துறைகள் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > 3 புதிய மருத்துவத் துறைகள் தொடக்கம்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

3 புதிய மருத்துவத் துறைகள் தொடக்கம்

Last updated: September 18, 2026 5:30 pm
September 18, 2026
7 Views
Share
SHARE

கோவை, செப்.18.

கோவை சிங்காநல்லூர் மற்றும் பொள்ளாச்சியில் 2 எலும்பு முறிவு மருத்துவமனைகள், சரவணம்பட்டி மற்றும் சத்தியமங்கலத்தில் 2 மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் என மொத்தம் 400 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் டாக்டர் முத்தூஸ் மருத்துவக் குழுமம், சரவணம்பட்டி மருத்துவமனையில் 3 புதிய மருத்துவத் துறைகளை தொடங்கியுள்ளது.

சரவணம்பட்டியில் உள்ள முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அழகியல் மருத்துவம், பிளாஸ்டிக் மற்றும் புனரமைப்பு அறுவை சிகிச்சை, அதிநவீன காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை ஆகிய 3 புதிய துறைகள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மருத்துவக் குழுமத்தின் சேர்மன் டாக்டர் முத்து சரவணகுமார் தலைமை தாங்கி புதிய பிரிவுகளைத் திறந்து வைத்தார்.

விழாவில் அகில இந்திய காஸ்மெட்டிக் சர்ஜரி சங்கத் தலைவர் ஜேம்ஸ் ராய் கஞ்சூர், லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மார்ட்டின், ரிங்கி ஷா, லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் பி.எஸ். செல்வராஜ் மற்றும் அவரது துணைவியார் ஜெயந்தி செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

புதிய துறைகளின் முக்கியத்துவம் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள நவீன சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் ஜனனி, கோகுல் பாலாஜி மற்றும் நாகநந்தினி ஆகியோர் விளக்கினர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பிரிவுகள் தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு கட்டணச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் மூன்று பைக்குகள் திருடிய கேரளா வாலிபர் கைது
தருமபுரி நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமிமாது தலைமையில் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கணமூர் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து நூலிழைகளாக மாற்றி தண்ணீர் ஜவுளி உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் கூட்டமைப்பு

June 30, 2025
60 Views
பச்சிளம் குழந்தையுடன் எஸ்.பி. ஆபீசில் தஞ்சம்; குமரியில் இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்து ரூ.15 லட்சம் மோசடி; இளம்பெண் புகார்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 10 மாத குழந்தைக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சையின்றி சிறுநீரகக் கற்களை அகற்றி சாதனை
அரசின் திட்டத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account