By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீரோஜிபள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வீரோஜிபள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா
கிருஷ்ணகிரி

வீரோஜிபள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா

Last updated: March 19, 2025 1:46 pm
March 19, 2025
41 Views
Share
SHARE

*கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், வீரோஜிபள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில்
200 எருதுகள் பங்கேற்பு.
குறிப்பிட்ட தூரத்தினை விரைவாக கடந்த காளைகளுக்கு பரிசு தொகை உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்கள்
வழங்கப்பட்டது.*
………………………………………
கிருஷ்ணகிரி மார் 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் பொங்கல் பண்டிகை மற்றும் திருவிழாக்கள் முன்னிட்டு
எருது விடும் திருவிழா தொடர்ந்து ஐந்தாம் வருடமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில்
கிருஷ்ணகிரி அருகே உள்ள வீரோஜிபள்ளி கிராமத்தில் கோவில் திருவிழா
முன்னிட்டு நடைபெற்ற எருதுவிடும் திருவிழா நடைப்பெற்றது. இந்த எருது விடும் விழாவில்
குப்பம், பர்கூர், மத்தூர், வேப்பனப்பள்ளி, வரட்டனப்பள்ளி, கந்திகுப்பம்,திருப்பத்தூர், என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து
200 மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. வேப்பனப்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன் கொடியசைத்து இந்த விழாவை துவக்கி வைத்தார்.
அரசின் வழிக்காட்டுதலின் படி நடத்தப்பட்ட இந்த எருதுவிடும் விழாவில் கலந்துக்
கொண்ட அனைத்து காளைகளும் வாடி வாசலுக்கு
கொண்டு வரப்பட்டது.
பின்னர் ஒவ்வெரு காளைகளாக
அவிழ்த்து விடப்பட்டது.
இதில் குறிப்பிட்ட தூரத்தை
மிக குறைந்த நேரத்தில் விரைவாக கடந்த காளையின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டது.
இந்த எருதுவிடும் விழாவினை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கைதட்டி, ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினார்கள்.
இந்த எருதுவிடும் விழாவினை வீரோஜிபள்ளி ஊர் கவுண்டர்கள், ஊர்பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
முதல் மூன்று பரிசு பெற்ற காளைகளான, ஜோலார்பேட்டை யாழினி முதல் பரிசையும், கெட்டூர் மச்சக்கன்னி இரண்டாம் பரிசையும், டாட்டா பிர்லா என்ற காளை மூன்றாம் பரிசையும் தட்டி சென்றது.

விளம்பரம்

You Might Also Like

15.84 லட்சம் மதிப்பீட்டில் 30, ஆயிரம் லிட்டர் நீர் தேக்கதொட்டி
நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி
உள் விளையாட்டு அரங்கை மாண்புமிகு தமிழ்நாடு
வேலம்பட்டியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் இலவச மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
கட்டிகானப்பள்ளி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தொட்டியம்: வெயிலின் தாக்கத்தை தணிக்க பொழிந்த மழை

May 2, 2026
24 Views
மத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
கருங்கலில் காங்கிரஸ் சார்பில் காந்தி 157வது பிறந்தநாள் மற்றும் காமராஜர் 50வது நினைவு தினம் அனுசரிப்பு
சங்கரன்கோவில் அய்யா வைகுண்டர் 193 வது அவதாரம் ஆண்டு விழாவில் எம்எல்ஏ ராஜா சுவாமி தரிசனம்
ரூ 14.50 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account