பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்து!! SDPI கட்சி ஒவ்வொரு வருடமும் கொடியேற்று விழா நடைபெற்று வருகிறது. ஜூன் 21ஆம் தேதி16.ம் ஆண்டு துவக்க விழா சி டி சி கார்னர்திருப்பூர் மாநகரத்தில் கொடியேற்று விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் விகேஎன். பாபு தலைமையில் மாவட்ட பொருளாளர் ஜாஃபர் சாதிக், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தொழிற்சங்க மாவட்ட தலைவர் சித்திக், தொழிற்சங்க துணைத் தலைவர் பஷீர், முஜீத், மற்றும் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



