By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா
மதுரைமாவட்டம்

மதுரை மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா

Last updated: July 31, 2024 8:36 am
July 31, 2024
261 Views
Share
SHARE

மதுரை ஜூலை 29,

 

மதுரை மாவட்டத்தில்  கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து ஊமச்சிகுளம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்  மதுரை சில்ட்ரன் சார் டபுள் ட்ரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான பள்ளியின் தலைமை ஆசிரியை அகிலா பாலகிருஷ்ணன்  கர்மவீரர் காமராஜரை குறித்து பல கருத்துக்களையும் அவர் செய்த தொண்டுகளையும் கல்விக்கு அவர் செய்த அற்புதங்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் வைத்து, அதில் வென்ற மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியாக  ஆசிரியை ராம லக்ஷ்மி

நன்றியுரை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே இன்ஜினியரை தாக்கி பணம் செல்போன் பறிப்பு; 3பேருக்கு போலீஸ் வலை
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத சனி மகா பிரதோஷம்
மார்த்தாண்டம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது
காப்புக்காட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி
திருமங்கலத்தில்பா.ஜ.வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்விளையாட்டு

1782 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

July 15, 2024
97 Views
வாணியம்பாடியில் மின்மாற்றி அருகே தேங்கிய தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து ஆடு பலி
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா
ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த திமுக செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account