By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி நெடுஞ்சாலை செப்பனிட 14.87 கோடி ஒதுக்கீடு

Last updated: July 10, 2024 10:28 am
July 10, 2024
93 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 10

 

 கன்னியாகுமரி பாராளுமன்ற

தேர்தலில் வெற்றி பெற்று  பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க டெல்லி சென்ற போது மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரை  சந்தித்து களியக்காவிளை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை செப்பனிட 21 கோடி ரூபாய் தேவை என கோரிக்கை வைத்திருந்தார். இந்த பணிகளை செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 14.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக விஜய் வசந்த் எம்.பி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :-

 

கன்னியாகுமரி களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை நமது மாவட்ட மக்கள் அன்றாடம் பயணிக்கும் சாலை. இந்த சாலை மிகவும் பழுதடைந்து மக்கள் இதில் பயணிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலை துறை மதுரை மண்டல அதிகாரி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு சாலையை செப்பனிட ஆகும் செலவினை கேட்டறிந்தேன். பாராளுமன்றத்தில் பதவி ஏற்று விட்டு 02.07.2024 அன்று  மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின் கட்கரியை  சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையை சீர் செய்ய 21 கோடி ரூபாய் தேவை என கோரிக்கை வைத்தேன். 4 வழி சாலை பணிகள் முடிவுற இன்னும் ஒரு வருடமாவது ஆகும் எனவும், அதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு இந்த சாலை மட்டுமே உள்ளது என எடுத்து கூறினேன். மேலும் மோசமான சாலை காரணம் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்தும் விளக்கினேன். கோரிக்கையை ஏற்று உடனடியாக தேசிய நெடுஞ்சாலையை செப்பனிட 14.87 கோடி ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த பணிகள் விரைவில் துவங்கி தேசிய நெடுஞ்சாலை விரைவில்

சீர் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சலக ஊழியர்கள் கல்லூரி மாணாக்கர்கள் விழிப்புணர்வு ஓட்டம்
படகு மூலம் பேச்சிப்பாறை அணையை கடந்து வந்து வாக்களித்த மலைவாழ் மக்கள்
ஏஎம்சி மருத்துவமனை நடத்திய கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்
ராம்ராஜ் வேட்டி வார கொண்டாட்டம்
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு; திருப்புவனத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்

August 22, 2024
84 Views
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு தினமும்
மதங்களை தாண்டி மனிதநேயம் மலர்ந்த தருணம்: தேவதானப்பட்டியில் ஒற்றுமையின் உண்மை முகம்!
பொதுமக்களுடன் தீபாவளி கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளி உரிமைகள் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account