By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்
கனஂனியாகுமரிமாவட்டம்

சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்

Last updated: November 16, 2024 2:19 pm
November 16, 2024
52 Views
Share
SHARE

நாகர்கோவில் நவ 16 

 

 குமரி மாவட்டம் நாகர்கோவில்  கள்ளியங்காடு சிவன் கோவிலில் அன்னாபிஷேகம்.

அபிஷேகப் பிரியரான சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் எல்லாம் தலைசிறந்தது அன்னாபிஷேகமாகும். இந்த அன்னாபிஷேகமானது ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பவுர்ணமியான நேற்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது.மாதம் ஒரு பவுர்ணமி வந்தாலும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி அன்று தான் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமி ஆகும். தேவி அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்டதும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தில் தான். இதன் காரணமாக அனைத்து சிவாலயங்களிலும் சிவனின் லிங்கத்திருமேனிக்கு சமைக்கப்பட்ட அரிசி சாதம் சாத்தப்பட்டு மேல்பகுதியில்காய்கறிகளால் அலங்காரம் செய்யப்படுவது உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள முக்கிய சிவன் கோவில்களிலும்  அன்னாபிஷேகம்  நடைபெற்றது. அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தீபாராதனைக்கு பின்னர் அன்னாபிஷேகம் களையப்பட்டு அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.இந்த பிரசாதத்தை வாங்கிசாப்பிட்டால் நோய் நொடி அண்டாது என ஐதீகமாக நம்பப்படுகிறது. இந்த அன்னாபிஷேகத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
கோனேரி கிராமத்தில் காட்டு மாடுகளை கட்டுப்படுத்தும் முறை ! வேளாண் கல்லூரி மாணவி செய்முறை விளக்கம் !!
31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி
ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு தீர்மானம்
தி ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் சுண்ணாம்புக்கல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தொண்டு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள்

December 10, 2024
89 Views
நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது; நாதக மாநில நிர்வாகி காட்டம்
பிரதமரின் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ் பி சுந்தரவதனம் பாராட்டு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்
பால்குளம் அரசுக் கல்லூரியில் கலைஞர் தமிழ்மன்ற விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account